அதுபோதும் எனக்கு...!

Post date: Apr 18, 2011 3:00:56 AM

நீ என்னை உருக்கினாலும் பரவாயில்லை....! என்னை நினைத்து உருகினாலும் பரவாயில்லை....! எதை செய்தாலும் என்னை நினைத்துதானே செய்வாய் அதுபோதும் எனக்கு...!                                                                        

   -Courtesy Karthick