நண்பேன்டா!!!

Post date: Feb 23, 2011 10:50:14 AM

நண்பர்கள் யாரும் மீண்டும் பிறப்பதில்லை,

நட்புகள் என்றும் இறப்பதில்லை,

உன் நட்பை நான் ஒருபோதும் மறப்பதில்லை ,

என்றும் நட்புடன் உன் தோழி.