அத்தனையும் உள்ளது அவளை தவிர..,

Post date: Jun 15, 2011 3:54:06 AM

உடைத்து போன வளையல்.., தவறி விழுந்த ஹேர் கிளிப் .., அவள் முகம் துடைத்த கைக்குட்டை .., மை தீர்ந்த பேனா.., என அத்தனையும் இருக்கிறது என்னிடம் .., அவளை தவிர..,

அத்தனையும் உள்ளது அவளை தவிர.., - காதல் கவிதை