கடை வீதி.....

Post date: Jun 22, 2011 3:51:13 AM

என் கைபிடித்து கடை வீதியில் கூட்ட நெரிசலில் உன்னை அழைத்துவரும் வேளையில் நம் உள்ளங்கையில் கசியும் வியர்வையின் ஈரப்பசை சொல்லும் நம் காதலின் நெருக்கத்தை....!

இதயம்....

நீ கடைக்கு போகும் அழகில்தானாகவே போய் அமர்ந்து கொள்கிறதுஎன் இதயம் நீ எடுத்துச்செல்லும் கூடையில்.....!