என் கண்ணீர் துளிகள்...

Post date: Mar 30, 2011 3:35:13 AM

"மழை பெய்யும் போது அதில் நனைந்து பார் என் கண்ணீர் துளிகள் அதில் கலந்திருக்கும்" "உன்னை பிரிந்திருக்கும் சோகம் எனக்கு இப்போது இல்லை, தயவுசெய்து கனவில் வருவதை நிறுத்திவிடாதே! "