இரப்பர் வளையல்கள்

Post date: Feb 13, 2011 9:20:25 AM

உடைந்தால் கலங்குவாயென்று இரப்பர் வளையல்கள் வாங்கினேன்! நீயோ அளவு சரியில்லையென்று இளைக்கத் தொடங்கிவிட்டாயே!