போக்குவரத்து நெரிசல்

Post date: Jul 22, 2014 6:01:00 AM

போக்குவரத்து நெரிசல்

அவள் கடந்து போகும் போது "போக்குவரத்து நெரிசல்"

தெருவில் மட்டும் இல்லை,

என் மனதிலும் தான்.