இனிமையான நோய்..!

Post date: Mar 17, 2011 3:38:52 AM

ஊன்… உறக்கம்…உறைவிடம்…உறவினம்...என அனைத்தையும்மறக்கச் செய்துசதா சர்வ காலமும் உன்னையேநினைக்கச் செய்யும்உலகிலேயே மிகவும்இனிமையான நோய் காதல்..!