1) இது உங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசு ஐயா, தனது இந்திய குருவிற்கு பாகிஸ்தானின் உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசு பெற்றவரின் சமர்ப்பணம்.
2) ஒன்பது தலைமுறை குச்சிபுடி நடனத்துக்கு அர்ப்பணம்
3) பாரம்பரிய சங்கீத கிராமம்
4) ஜார்கண்டின் தண்ணீர் மனிதர்
5) கடல்சார் தொல்லியல் துறையின் தந்தை
6) சுரங்கக் கிணறு நீர் வள ஆதாரத்தை அமைப்பதில் 50 ஆண்டு கால அயராத அர்ப்பணிப்பு - குஞ்சாம்பு.
7) தொலைந்து போனவர்களின் மீட்பாளர்: பூலே பட்கே திவாரி
8) சம்ஸ்கிருத இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து தமிழுக்கு அருந்தொண்டாற்றிய பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
9) “நமது பாரதநாட்டின் பலதரப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதில் 25 வருடங்களாக அயராது உழைத்துவரும் தேபால் தேப் (Debal Deb) அவர்களின் சாதனைப் பயணம்.”
10) பாரத நாட்டின் ராணுவ படை வீரர்களுக்கு கடந்த 24 ஆண்டுகளாக ஊதியமின்றி போர்ப் பயிற்சி அளித்து வரும் அதிசய மங்கை- சீமா ராவ்!
11) ராகேஷ் கத்ரி – சிட்டுக் குருவிகளின் வாழ்வைக் காக்க தனது வேலையைத் துறந்தவர்
12) விகாஸ் மன்ஹாஸ் - கடந்த 20 ஆண்டுகளில் 200 தியாகிகளின் குடும்பங்களைச் சந்தித்துள்ளார்.
13) 48 வருடங்களாக ராஜஸ்தானில் ஏழை எளியோரை முன்னேற்றம் காணச் செய்த அயராத உழைப்பாளிப் பெண் - ஆலிஸ் கர்க் (Alice Garg)
14) சத்யநாராயண் முண்டயூர் - வாசிப்புப் பழக்க வழக்கங்களை ஊக்குவிப்பதில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் அர்ப்பணிப்பு வாழ்க்கை.
15) தேசத்திற்கு சேவை ஆற்ற வேண்டி 16 வருடங்கள் மரணத்துடன் போராடிய வீரர் கேப்டன் வருண் சிங்.
16) தன் வாழ்நாளையே சிற்ப வேலைப்பாடுகளுக்காக அர்ப்பணித்துக்கொண்ட 95 வயது நிரம்பிய ஒரு அற்புதமான சிற்பி ராம் வாஞ்சி சுதார்.
17) ஒரு நாள்௯ட ஓய்வெடுக்காமல் கடந்த 28 ஆண்டுகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்தவர் டாக்டர் செரிங் நோர்பூ
18) முப்பது ஆண்டுகளாக நாகபுரியில் பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகளை மீட்டு, அவர்களுக்குக் கல்வி புகட்டிய மாமனிதர் – ராம்பாவு இங்கோல்
19) இந்திய வானவியலின் இழந்த பெருமையை மீட்க 30 ஆண்டுகால இடைவிடாத உழைப்பின் அடையாளம் - எம்.கே. வைனு பாப்பு (M.K. Vainu Bappu)
20) நாகாலாந்தின் காந்தி - நட்வர் தாக்கர் – அமைதியைக் கொண்டு வந்த ஒரு தியாகக் காவியம்
21) தொழுநோய் ஒழிப்பிற்கான 50 ஆண்டுகால முழு அர்ப்பணிப்பு - சமூக சேவகர் தாமோதர் கணேஷ் பாபட் (Damodar Ganesh Bapat )
22) சம்பந்த சிவாச்சார்யார் – பலநூறு ஆண்டுகால பனைஓலைச் சுவடிகளை, நவீனபுத்தகங்களாக்க 50 ஆண்டுகளுக்கு மேல் அயராது உழைத்தவர்
23) 10 மில்லியன் மரங்களை நட்டு பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியில் தாரிபள்ளி ராமையா (Daripalli Ramaiah)
24) கங்கை நதியை தூய்மைப் படுத்துவதற்கான தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட விகாஸ் சந்திராவின் வாழ்க்கை கதை
25) தனது வாழ்வில் 60 ஆண்டுகள் செலவிட்டு குப்பைகளை கலைக்கூடமாக மாற்றிய ஒரு ஒப்பற்ற கலைஞன் நிக்சந்த் (NEK CHAND).
26) சுமர் வர்மா - ஆழ்கடல் உலகின் அதிசயங்களை மக்களுக்கு புகைப்படமாகவும் காணொளியாகவும் வழங்கும் சாகச கலைஞர்-சுற்றுசூழல் ஆர்வலர்
27) உயிரோடு இருப்பவர், இறந்தவர் என அனைவருக்குமான 24 x 7 தன்னலமற்ற சேவையில் சரப்ஜித் சிங் (Sarabjeet Singh).
28) குஷல் கோன்வர் ஷர்மா – கடந்த 33 ஆண்டுகளாக, வார இறுதி விடுமுறைகூட எடுக்காமல், வருடத்திற்கு 700 யானைகளுக்கு சிகிச்சை அளிப்பவர்
29) முக்தாபென் தக்ளி – தன்னுடைய 7வது வயதில் தன் கண்களை இழந்தாள்; பிற்காலத்தில் 200 பார்வை இழந்த பெண்களுக்கு ஒளிமயமான வாழ்வை அளித்தாள்
30) ஐந்தாயிரம் விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படச் செய்த புதுமை விரும்பி - கன்வல் சிங் சவுகான் (Kanwal Singh Chauhan).
31) சாஸ்வதி சிங் – அன்று, மாற்றுத்திறனாளியான அவரது மகனுக்கு 42 கலாசாலைகள், சேர்க்கை அனுமதி தர மறுத்தது. இன்று அவர் , இந்தியாவின் முதல் ‘மதியிறுக்க குறைபாட்டு’ (Autism) சீரமைப்புகுழு உறைவிடத்தை (Group Home) நடத்திக் கொண்டிருக்கிறார்!
32) கடைக்காரர் இல்லாத கடைகள் - பல நூற்றாண்டுகளாய் மிசோரமில் சமுதாய அடிமட்ட அளவில் நடந்து வரும் ஒரு புதிய வர்த்தக நடைமுறை.
33) 500 வருட பழமை வாய்ந்த 5000 வணிகர்கள் கொண்ட அனைத்து பெண்கள் மார்கெட் - மணிப்பூரில் பொருளாதாரத்தில் பெண்களின் ஆதிக்கம்
34) மனு பிரகாஷ் - உயர் தொழில்நுட்ப கருவிகளை அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் குறைந்த விலையில் எளிய வடிவமைப்புகளில் கண்டுபிடிப்பதில் மிகவும் பிரபலமானவர்.
35) நரிந்தர் சிங்: நோபல் பரிசுக்குத் தகுதியுள்ள, ஆனால் கவனிக்கப்படத் தவறிய நபர்; இந்த அறியப்படாத விஞ்ஞானிதான் ஃபைபர் ஒளியியலின் தந்தை!
36) புள்ளியியல் துறையின் புலி - C.R.ராவ்
37) ஞானம்மாள் - வயதில் மூத்த பெண் யோகா குரு - 90 ஆண்டுகள் யோவிற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்கை.
38) ராஜேந்திர சிங்! – ராஜஸ்தானத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் வகையில் 9000 க்கும் மேற்பட்ட நீர் தேக்கங்களை உருவாக்கிய ‘இந்தியாவின் நீர் நாயகன்’
39) முடியாததை முடித்து காட்டியது தந்தை மற்றும் மகளின் அர்ப்பணிப்பு. பாழ் நிலம் மற்றும் தரிசு நிலங்கள் உயிரி / இயற்கை வேளாண்மை மூலம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டன.
40) டாக்டர் க்ஷமா மேத்ரே - விரிவான ஒருங்கிணைந்த கிராமப்புற மேம்பாட்டுக்காக 35 ஆண்டுகளுக்கு முன்பு, தனது இலாபகரமான மருத்துவ பயிற்சியை கைவிட்டார்
41) மகேஷ் ஜாதவ் - வெறும் 23 வயதில், எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட 55 குழந்தைகளின் தந்தை; ஏளனம் மற்றும் தாக்குதல்களையும் மீறி அவர்களின் வாழ்க்கையை மாற்றியவர்.
42) மிதலால் சிந்தி - 87 வயதான இவர் கடந்த 60 ஆண்டுகளாக நடைபாதையில் வாழ்ந்துகொண்டு 600 க்கும் மேற்பட்ட உரிமை கோரப்படாத உடல்களின் இறுதிச் சடங்குகளைச் செய்தவர்.
43) மீனாட்சி குருக்கள்-கேரள மாநிலத்தின் பழமையான தற்காப்புக் கலை பெண் நிபுணர்-60 ஆண்டுகளாகத் தொடரும் மரபு
44) பழங்குடியினருக்கு மருத்துவ சேவை செய்யும் மருத்துவ தம்பதி 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடிசையில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கிய ஒரு மருத்துவ தம்பதி, இப்போது ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் பழங்குடியினருக்கு சிகிச்சை அளித்து வருகிறது
45) பரம் சூப்பர் கம்ப்யூட்டரின் தந்தை
46) விக்ரம் சாராபாய் போட்ட பிள்ளையார்சுழி!
47) அறிவுக் கொடையும் பொருட் கொடையும் அள்ளி வழங்கிய இயல் -வேதியியல் விஞ்ஞானி ‘நூறு கைகளால் பெற்று ஆயிரம் கைகளால் விநியோகிக்கவும்’ என்ற பழமொழிக்கான முன்மாதிரியான நீல் ரத்தன் தார் (Nil Ratan Dhar)– இயல் வேதியியல் நிபுணர்
48) நூறு கரங்களில் பெற்று ஆயிரம் கரங்களில் கொடுக்க வேண்டும் என்ற அடைமொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்- சி.பி.ஆர். பிரஸாத்
49) எல்லையில் சாலை அமைத்து வழிகாட்டும் சோன்ஜோர்
50) மதுரையை சேர்ந்த தம்பதியர் - தனது வாழ்நாள் சேமிப்புகளைப் பயன்படுத்தி, வீதிகளில் வசித்துவந்த 100 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்களுக்கு வாழ்வளித்துள்னர் !
51) 40 ஏழைக் குழந்தைகள் கல்வி கற்பதற்கு தனது 80% வருமானத்தைப் பயன்படுத்தும் - ஒரு தேநீர் விற்பனையாளர் - முகமது மஹபூப் மாலிக்
52) ‘நூறு கரங்களில் பெற்று, ஆயிரம் கரங்களால் கொடு' என்ற பொன்மொழிக்கேற்ப உள்ளது ஜெகதீஷ் லால் அஹுஜாவின் வாழ்க்கை!
53) தனியாளாக குளங்களை வெட்டியவர் - காமே கெளடா
54) மன்னெம் ஸ்ரீதர் ரெட்டி – நூற்றுக் கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்கிட தனது ஊதியத்தில் 40 சதவீதத்தை செலவிடும் ஒரு அரசு ஊழியர்
55) சிக்னலில் பிச்சை எடுத்தவர்களுக்கு மறுவாழ்வு என்னும் பச்சை விளக்கு!
56) மந்திரா பருவாவின் (Mandira Baruah) - 16 வயதில் திருமணம், 32 வயதில் கணவனை இழந்தவர்- வாழ்க்கைப் போராட்டம் கடினமானதாக இருந்தாலும் 10,000 க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை உயர்த்த உதவியுள்ளது.
57) கங்காதர் ராவத் - தனது கிராமத்திற்கு ஒரு பாலம் கட்ட தனது ஓய்வூதிய தொகை ரூ.12 லட்சம் முழுமையும் செலவிட்டவர்.
58) சாஜூ தாலுக்தார்- வாரத்திற்கு நான்காயிரம் ஜோடி உடைகள் வினியோகிக்கும் வாகன ஓட்டுனரின் கதை.
59) காய்கறி விற்று மருத்துவமனை கட்டியவர் - சுபாஷிணி மிஸ்த்ரி (Subhashini Mistry)
60) படாலா பூதேவி - தனிப்பட்ட சோகம் இருந்தபோதிலும், அவர் பழங்குடி பெண்கள் விவசாயிகள் மற்றும் கிராமப்புற பெண்கள் தொழில்முனைவோருக்கு ஒரு முன்மாதிரியாக ஆனார்
61) அபிஷேக் ரே - இந்தி திரைப்பட இசை அமைப்பாளராக தான் சேமித்த பணத்தில் ஒரு மலைப்பகுதியை வாங்கி, அதில் வனவிலங்கு சரணாலயத்தையே அமைத்தவர்.
62) "வித்தியாசமான திருநங்கை" ஏழை எளியவர்களுக்காக தனது வருமானத்தில் முக்கால் பங்கு செலவு செய்தும் மற்றும் எட்டு அனாதை குழந்தைகளை தனியாளாக நின்று வளர்த்த திருநங்கை - ராஜ்குமாரி கின்னர் (Rajkumari Kinnar)
63) போபாட் - பிச்சைக்காரன் - தினம் ஒரு கோப்பை தேநீர் - கோபுரமாக வளர்ந்த கதை.
64) ஹேமலதா திவாரி - Hemalatha Tiwari - பிச்சைக்காரர்களை தொழில்முறை பாடகர்களாக மாற்றியவர்-மேலும் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ரூ. 35 ஆயிரம்வரை பொருளீட்ட வைத்திருப்பவர்!
65) நன்றிக் கடனை செலுத்தும் திபெத்திய துறவி
66) கலவர பூமியிலும் இடைவிடாத சமூக சேவை
67) சில்வெஸ்டர் பீட்டர் (Sylvester Peter) குப்பை பொறுக்குவோர்களின் வாழ்க்கையை மாற்றியது கால்பந்து விளையாட்டு !
68) டாக்டர் டி.எஸ்.கனகா - 80 பெண்களை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களாக மாற்ற ஊக்கப்படுத்திய ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்
69) சுகாதாரப் பணியாளராக ஆக்கபூர்வ சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திய உஷாசெளமார்
70) கொலை மிரட்டல்களையும் மீறி 14 வருடமாக தீண்டாமையை எதிர்த்து போராடிய - சஞ்சீவ் குமார்
71) கரீமா பூனியா - அந்தமானை குப்பையற்ற இடமாக்குவதற்காக பிரிட்டன் பல்கலைக்கழகப் பட்டத்தைத் துறந்த பெண்மணி
72) டாக்டர் ஜிதேந்திர சதுர்வேதி - 5000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 2000 குழந்தைகள் மற்றும் 6000 விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றியவர்!
73) திவானி ராம் – 36 ஆண்டுகளாக வெள்ளம் நிரம்பிய சிற்றாறுகளைக் கடக்க உதவியதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களின் உயிரைக் காப்பாற்றியவர்
74) S.M.முத்து ஜப்பானிய தபால் தலையில் வந்த கதை
75) டாக்டர் பாலு சங்கரன் - தொழுநோயாளிகள் மற்றும் போலியோ பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்காக மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்காக பணிபுரிந்து எண்ணற்ற நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றியவர்
76) ஸ்ரீ எஸ்.என்.ராமதேசிகன் - "தமிழும் சமஸ்கிருதமும் இந்திய கலாச்சாரதத்தைப் பிரதிபலிக்கும் இரண்டு மொழிகள்" என்று உரக்க அறிவித்தவர்.
77) டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன் - சுமார் முப்பது ஆண்டுகளாக லட்சக்கணக்கான தொழு நோயாளிகளுக்கு உதவியவர்
78) சின்ன பிள்ளை - மதுரையின் இரும்பு பெண்மணி - 20 ஆண்டுகளாக இடைவிடாமல் செய்த சேவையால் 12 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டை உடைக்க உதவியது.
79) ஜகந்நாதன் & கிருஷ்ணம்மாள் - தமிழ்நாட்டின் ஹரிஜன் / பட்டியலின சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 50 ஆண்டுகளாக பணியாற்றியவர்
80) சுவாமி பிரணவானந்தா - இலங்கைக்கு படகில் சென்று ஆதரவற்ற குழந்தைகளை காப்பாற்றிய துணிச்சல்காரத் துறவி
81) T.M.காளியண்ணன் - 2000 க்கும் மேற்பட்ட வெற்றிகரமான பள்ளிகளை நிறுவி அவற்றின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி போதித்தவர்.
82) நாகபூஷணா - ஒரு கிராமத்தை மது மற்றும் புகையிலை இல்லாத மண்டலமாக மாற்றியவர் - முப்பது வருடங்களாக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு.
83) மீனவச் சிறார்கள் புத்தகம் படிப்பதையும், சேகரிப்பதையும் வளர்த்து விடும் தன்னார்வலர் -மீனவராய் இருந்து புத்தகக் கடை உரினமயாளராக மாறியுள்ள - அப்போலோ குமரேசன்.
84) பரமேஸ்வரன் – பொறியியல் படிப்பை நிறைவு செய்யாமல் விட்டு விலகி, 300க்கும் மேற்பட்ட நாட்டு காய்கறி மற்றும் பழ ரகங்களை வளர்த்து வரும் இளம் விவசாயி.
85) அஜய் தண்ணீர்குளம் - 1500 விவசாயிகள் அதிக லாபம் பெறுவதற்காக தனது பிரெஞ்சு ஃபெல்லோஷிப் கல்வியையே விடுத்த வானியற்பியலாளர்
86) டாக்டர் சேகர் ராகவன் - கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் நிலத்தடி நீரை உயர்த்த உதவிய ‘மழை மனிதன்’!
87) கார்த்திகேயன்- ஒரு கிராமத்தை அறிவுத்திறன் குறைபாடு உடையவர்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கியவர்-நாம் ஒதுக்கி வைக்கும் இந்த கிராமத்தின் மக்கள் மூலம் நாம் பாடம் கற்றுக் கொள்ள முடியும்
88) முத்து முருகன்-அரை ஏக்கர் நிலத்தில் பசியுடன் வரும் பறவைகளுக்காகவே சிறுதானியங்களைப் பயிரிடும் கோயம்புத்தூரைச் சேர்ந்த விவசாயி
89) தமிழ்நாட்டில் ஒரு பறவையின் கூட்டை பாதுகாக்க 50 நாட்களுக்கு மேல் தெரு விளக்குகளை எரியவிடாமல் நிறுத்தி வைத்த ஒரு கிராமம்.
90) சூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும் இயற்கை விவசாய பண்ணைப் பள்ளியை நிர்வகிப்பதற்காக நகர வாழ்க்கையை விடுத்து வந்த ஒரு தம்பதியின் கதை இது.
91) அல்லாடி ராமகிருஷ்ணன் – விஞ்ஞானத்தை குழந்தைகளுக்கு கொண்டு சேர்த்த அறிவியல் மேதை
92) வாண்டு மாமா (வி.கிருஷ்ணமூர்த்தி) - எல்லா வயது குழந்தைகளுக்காக தமிழில் மிகச் சிறந்த கதை சொல்பவர்
93) சந்தோஷ் – சக்திவாய்ந்த ஊடகமான மீம்கள் பயன்படுத்தி ஆக்கபூர்வமாக இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு பரப்புகிறார்.
94) ரா. கணபதி- தனது எழுத்துக்களின் மூலம் ஆன்மீகப் பெரியோர்களின் வாழ்க்கைக்கு உயிரோட்டம் கொடுத்தவர்
95) விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்- தனது முழு வாழ்க்கையையும் பழமையான நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நாட்டிய முறைகளைப் பற்றிய ஆராய்ச்சி, தொகுத்தல், மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்பதிவு செய்தல் பணிக்காகவே அர்ப்பணித்தவர்
96) ஒரு பயந்த சுபாவமுள்ள இளம் திருநங்கையாக இருந்தவர், ஒருதிறமையான பரதநாட்டியக் கலைஞராக ஆன- நர்த்தகி நடராஜ்
97) சுஜாதா. S.ரங்கராஜன்– அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் தகவல்களை சாமானிய வாசகனுக்கு எடுத்துச் சென்றதில் முக்கிய பங்கு வகித்தவர்.
98) டாக்டர் நாச்சியப்பன் நாராயணன் மற்றும் சாந்தி - தேவைப்படுபவர்களுக்கு உதவுவதன் மூலம் ஒருவர் தங்கள் தனிப்பட்ட வெற்றிகளை எவ்வாறு பெருக்க முடியும் என்பதற்கு இவர்கள் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு
99) சக்தி ரமேஷ் - தனது நரிக்குறவ சமுதாயத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வியின் கதவுகளை திறந்த பன்னிரெண்டு வயது சிறுவன்.
100) வீரத்துறவி ஆர். ராமகோபாலன்ஜி - 70 ஆண்டுகளுக்கும் மேலான சமர்ப்பணமயமான வாழ்க்கை.