எழுத்துரிமை

எழுத்துரிமை (authorship)

சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு” (உன்னதப்பாட்டு 1:1).

இந்த புத்தகத்தை சாலமோன் எழுதினாலும் இதின் எழுத்துரிமை (authorship) பரிசுத்தாவியானவருக்கே உரித்தாகும. ஆனால் , பரிசுத்தாவியானவர் இந்த எழுத்துரிமையை தன் கையிலுள்ள கருவியான ஒரு நிறைவின்மை இல்லாத,குறைபாடுள்ள சாலொமோன் என்ற மனிதனுக்கே அளிக்கிறார். சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.(உன்னதப்பாட்டு 1:1). இன்று அநேக கிறிஸ்தவ எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் எழுத்துக்களை நூலாசிரியரின் பதிப்புரிமையை (Copyrights) காப்பாற்ற விரும்புகிறார்கள். அவைகளை நகலெடுக்க தங்களின் அனுமதிகளை பெற விரும்புகிறார்கள். நாம் எழுத்தாளர்கள் என்று மேன்மை பாராட்டாமல் இருப்போமாக! நான் எதையும் எழுதினால் எனக்கு உதவி செய்தவர்களை கனம் பண்ணுவேன்.

Next....முத்தங்கள்