என் நேசரின் சத்தம்


என் நேசரின் சத்தம் 


Late N. Samuel

தேவ நாம மகிமைக்கு, 1984ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை, சுமார் 15 வருட காலமாக சாலமோனின் உன்னதப்பாட்டின் புத்தகத்தை தியானித்து தன் வாழ்க்கையின் அனுபவத்தோடு எழுதி, கடைசியாக  2000ம் ஆண்டில், ஒரு நூலை ஆங்கிலத்தில் "Voice of My Beloved" என்ற தலைப்பில் ஆசிரியர் (யோபு அன்பழகன்) வெளியிட்டார். பின்பு ஆண்டவரின் வழிநடத்துதலின்படி இந்த நூலை தமிழில் மொழியாக்கம் செய்யும்படி ஆசிரியர் இந்த பணியை ஆரம்பித்தார்.  இதற்கு முன்பு 1993ம் ஆண்டில் கர்த்தருக்குள் மரித்த Mrs.கரோலின் ஜெயபால், ஆசிரியர், "பரிசுத்த அக்கினி", தூத்துக்குடி, அவர்களால் முதலாம் அதிகாரத்தின் முதலிலுள்ள அநேக வசனங்களை மிகவும் அருமையாக மொழியாக்கம் செய்யப்பட்டு பரிசுத்த அக்கினி என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டது.


இந்த இணையதளத்தை கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தில் 2019ம் ஆண்டில் பிரவேசித்த அருமை அண்ணன்  N. சாமுவேல், ஆசிரியர், தேவ எக்காளம். கோத்தகிரி, அவர்களின் ஞாபகார்த்தமாக வெளியிடுகிறேன்.  அன்னாரின் புகைப்படம் மேலேயிருக்கிறது.


ஆசிரியர் எழுதிய உன்னதப்பாட்டின் மேன்மையை இங்கே கிளிக் செய்யவும்.


பொருளடக்கத்தை இங்கே கிளிக் செய்யவும். 


(ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட வெப்சட்டை இங்கே கிளிக் செய்யவும்).  



Job Anbalagan

jobanbalagan@gmail.com