சாமானியன் கதை: ஓய்வுப்பெற்ற ராணுவ அதிகாரியான சங்கர நாராயணன் (ராமராஜன்) தனது நண்பர் மூக்கனுடன் (எம்.எஸ். பாஸ்கர்) சென்னைக்கு வருகிறார். இஸ்லாமிய நண்பரான பாசில் பாய் (ராதாரவி) வீட்டில் இருவரும் தங்குகின்றனர். மூவரும் சேர்ந்துக் கொண்டு வங்கி ஒன்றை சூறையாட திட்டம் போடுகின்றனர். வயதான மூவரும் இணைந்து வங்கிக்கு எதிரான போராட்டத்தை நடத்த என்ன காரணம் என்பது தான் இந்த படத்தின் கதை.....