படிக்காத பக்கங்கள் - திரை விமர்சனம் - 3.5/5

சேலத்தில் ஏற்காடு ஷீட்டிங் வரும் நடிகை யாஷிகா ஆனந்த்... ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கிறார். அவரை பேட்டி எடுக்க வரும் லோக்கல் சேனல் ரிப்போர்ட்டர் என்று போலியாக யாஷிகாவை சந்திக்க வரும் (சைக்கோ வில்லன்) முத்துக்குமார் ... நடிகையை பேட்டி எடுக்கும் போது ,உங்களின் இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் ,யாருடனும் படுத்து? எவ்வளவு கோடி சம்பளம் ?? என்று கேள்வி கேட்கிறார்..... இதனால் ஆக்ரோஷமாகும் யாஷிகா அவரை திட்டி கேமராவை உடக்கிறார்... ரிப்போர்ட்டர் கேமரா ஸ்டான்ட் எடுத்து யாஷிகா தலையில் அடித்து ,நாற்காலியில் கய்டிபோட்டு துன்புறுத்தி படுக்க அழைக்கிறான்...என்னை கொன்று விடாதோ உன்னுடன் படுக்கிறேன் என்று யாஷிகா சம்மதிக்க,இருவரும் படுக்கையில் இருந்து அந்த ரிப்போர்ட்டரை அடித்து நாற்காலியில் கட்டி போடுகிறார்....

என்னை கொன்று விடாதே என்று சைக்கோ சொல்ல ,உன்னை போன்ற நடிகைகள் நான் விஐபி-களுக்கு விருந்தாக்கி பணம் சம்பாதிப்பது என் தொழிலென்று சொல்லி,நான் இப்போது வெளியில் செல்ல வில்லை என்றால் என் கும்பல் உன்னை கொன்றுவிடுவார்கள் என மிரட்டுகிறான்..அதற்கு யாஷிகா இங்கு நீ வரவில்லை ஸ்கெட்ச் போட்டு தூக்கியது நான்தான் என்று சொல்லுகிறார்..(யாஷிகா)... உண்மையில் இதன் பிண்ணனி என்ன???அந்த ரிப்போர்ட்டர் யார்???? யாஷிகா-வின் நோக்கம் என்ன என்பதே மீதி கதை.....நாட்டில் நடக்கும் குற்றங்கள் சரியாக நாம் பார்ப்பதில்லை உற்று கவனித்தால் தான் குற்றம் என்னவென்று தெரியும் செல்லி மாஸ் காட்டுகிறார் (பிரஜின்).. மொத்தத்தில் (படிக்காத பக்கங்களை) படிக்க வேண்டும்....


பிரேம்

TwitterFacebookInstagramLinkLinkLink