பர்த் மார்க் - திரை விமர்சனம் - 3.5/5

வித்தியாசமான திரைகளத்தை கொண்டு வந்துள்ளார் ( விக்ரம் ஶ்ரீதரண்) இயற்கை பாரம்பரிய முறையில் குழந்தை பெற்றெடுப்பது பற்றி மிக தெளிவாக திரைப்படுத்தியுள்ளார். (மிர்ணா) - (ஷபீர்) நடிப்பு அற்புதம் 👌 ( இசையமைப்பாளர் விஷாலின் ) இசையில் கதை மெதுவாக சென்றாளும் , இயற்கை முறையில் நம்மை வியக்க வைத்திருக்கிறார்கள்...