நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - திரை விமர்சனம் - 3/5

சிம்பிளான கதைகள் மிக சுலபமாய் கனெக்ட் செய்து கொள்ளும். இப்படத்தின் கதை மிக சிம்பிள். ஆன்லைனில் பிக்கப் செய்து தியேட்டரில் தடவி உஷார் செய்து, கசமுசாவுக்கான வாய்ப்பு கிடைத்தால் பூந்து விளையாடிவிட்டு ப்ளாக் செய்துவிட்டு அடுத்த ஆளைத் தேடும் இளைஞன் ஒருவன். அப்படி பிக்கப் செய்த மாயவரம் பெண்ணை மதுரையிலிருந்து சர்பரைஸ் கொடுக்க கிளம்பிப் போகும் பையன். போய் என்ன செய்தான்? என்பது தான் கதை. மிக மிக இயல்பான காட்சிகள். லெந்தி ஷாட்கள். படம் பார்க்கிறோம் என்கிற ஃபீல் இல்லாத ஒரு ரா ஊர்கார லோக்கல் பையன்களும் பிகர்களூமாய் போகிறது. உறுத்தாமல் அடல்ட் காமெடி செய்திருக்கிறார்கள். லெந்தி ஷாட்கள் சுவாரஸ்யம் ஏற்படுத்தும் அதே வேளையில் டயர்டும் ஆக்குகிறது. ஜாலியா ஒரு டைம் எதுலயாச்சும் போய் பாருங்க. ஆனா டைட்டில் பெரிய மிஸ் லீட். technically very poor. #nallaperaivaangaveendumpillaigale STRICTLY FOR REELS GENERATIONS AND FOR ALL TIME YOUTH LIKE 👍

TwitterFacebookInstagramLinkLinkLink