பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளரும், 'வேலன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகரும், இசைக்கலைஞருமான முகேன் ராவ் நடிக்கும் 'ஜின் - தி பெட்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.