#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
'பழகிய நாட்கள்', ' மூன்றாம் மனிதன் ' போன்ற திரைப்படத்தை இயக்கிய ராம் தேவ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மக்கள் தலைவா'. இதில் ரவி மரியா, அக்ஷரா விஜய், ராதா ரவி, பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் விரைவில் வெளியிடப்படும்'' என்றார்.