பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்ற திருமதி ஷீத்தல் தேவி மற்றும் மாரியப்பன் தங்கவேலு பாராலிம்பிக் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் இவர்களை கௌரவிக்கும் விதமாக வேலம்மாள் கல்விக்குழுமம் விளையாட்டு மற்றும் அறிவியல் கழகத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.