06-(WMV)-யாரோ இவர் யாரோ-

யாரோ இவர் யாரோ

(RSR-AuG-2016)

YARO-IVAR-YARO.wmv

பைரவி ராகம்

அருணாசல கவிராயர்

-----------------------------------------------------------------------------

யாரோ இவர் யாரோ

என்ன பேரோ

அறியேனே

காருலாவும் சீருலாவும் மிதிலையில்

கன்னிமாடம் தனில்

முன்னே நின்றவர் யாரோ

சந்திரபிம்ப முக

மலராலே என்னை

தானே பார்க்கின்றார்

ஒரு காலே

அந்தநாளில் ..........

.........

சொந்தம் போல உருகிறார்

இந்த நாளில் சேவை தருகிறார்

யாரோ இவர் யாரோ

06 Yaro Ivar Yaro.mp3