10-வண்டாடும் சோலை-*

Vandaadum_Cholai_Gana.PK_.mp4

.vaNdaadum solai thanile - LINK-MP4

LYRICS BY KALKI

RAGAM: HARIKAMBOJI

1950

வண்டாடும் சோலை தனிலே

வண்டாடும் சோலைதனிலே

,கண்டெனதுள்ளம் கொண்டான், சகியே !

--------------------------------------------------------------

கொண்டல் போலும் வண்ணமுடையான்!

கொண்டல் போலும் வண்ணமுடையான்!

கோகுலம் தந்த மாயன் அவனோ!

வண்டாடும் சோலைதனிலே

,கண்டெனதுள்ளம் கொண்டான், சகியே !

வண்டாடும் சோலை தனிலே

----------------------------------------------------------------

பாதத் தாமரைகள் நொந்திட,

பார்தனில் எனைத் தேடிவந்தவன்.

பாதத் தாமரைகள் நொந்திட

பாதத் தாமரைகள் நொந்திட

பார்தனில் எனைத் தேடிவந்தவன்.

பாதத் தாமரை

பாதத் தாமரைகள் நொந்திட

பார்தனில் எனைத் தேடிவந்தவன்.

மாயவன் மதுரை மைந்தன் ,

மாயவன் மதுரை மைந்தன்

,மறைகள் பறையும் மாயன் அவனோ

வண்டாடும் சோலைதனிலே

,கண்டெனதுள்ளம் கொண்டான், சகியே

வண்டாடும் சோலைதனிலே

சகியே

சகியே

!--------------------------------------------------------------------------

RSR AUG-2016

Vandaadum_Cholai_Gana.PK_.mp4