HOMAGE2MS-VINTAGE CLASSICS
கல்கி பத்திரிகையை ஆரம்பிக்க உதவ -அதற்க்கான
முதலீட்டுக்காகவே எம் எஸ் ஒரு படத்தில் நடிக்க
ஒப்புக்கொண்டார். அந்த படம் தான் 'சாவித்திரி'
(1941)
... சென்னையில் இப்போதுள்ளது போல படப்பிடிப்பு
வசதிகள் அந்த நாளில் இல்லை. ..சாவித்திரி படப்பிடிப்பு
கல்கத்தாவில் பிரபலமான நியு தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. ..
.போகும் வழியில் நாக்பூர்.அதன் அருகில் சேவாக்ராம் .அண்ணல் காந்தி அடிகள் அங்கு தங்கிஇருந்து சுதந்திரபோராட்டத்தை வழி டத்திக்கொண்டிருந்தார்.எம் எஸ் அங்கு நடந்த பிரார்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு சில பாடல்களை பாடினார்.
சாவித்திரி படத்திற்காக சதாசிவபிரம்மேந்த்ராளின்
"ப்ருஹி முகுந்தேதி" பாடல் பதிவு செய்ய ஏற்ப்பாடு நடந்தது. எம் எஸ் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.
கல்கதத்தாவில் அப்போது பிரபல் பாடக நடிகர்களாக விளங்கிய சைகல் , கன்னன் பாலா ,பஹாரி சன்யால் போன்றவர்கள் எம் எஸ் வந்திருப்பதை அறிந்து ஒத்திகை நடந்த இடத்துக்கு வந்தார்கள் எம் எஸ் பாடி முடித்ததும் அவரை பாராட்டில் முக்கி எடுத்தார்கள் "
(இசை உலகின் இமயம் எம் எஸ் என்ற நூல் ..பக்கம் 60)
ब्रुहि मुकुन्देति
रसने
ब्रुहि मुकुन्देति ||
Charanams
1.केसव माधव
गोविन्देति
कृष्णनन्त
सदनन्देति ||
2.राधा रमण
हरे रामेति
रजिवक्ष
घन स्यमेति ||
3.गरुड गमन
नन्दक हस्तेति
खण्डित दस
खन्दर मस्तेति ||
4.अक्रूर प्रिय
चक्र धरेति
हंस निरञ्जन
कंस हरेति ||
=======================================
this is only audio in mp4 format
uploaded to tube BY Navien raja