94-GIRIPAI- SAHANA-

https://picosong.com/wuUEJ

https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=3&cad=rja&uact=8&ved=2ahUKEwiIjKfd7pTgAhVHfH0KHQF1DtcQwqsBMAJ6BAgEEAc&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DQyRdqpiVBrg&usg=AOvVaw0GlJlLu9-Mypgy8Mdwk-rq

===============================================

http://thyagaraja-vaibhavam.blogspot.com/2007/12/thyagaraja-kriti-giripai-nelakonna-raga.html

Gist

I unerringly beheld Lord Sri rAma – praised by this tyAgarAja – established on the hill as His retinue were worshipping Him standing with fans made of flowers, fanning and praying.

Finding me in a state of horripilation, eyes brimming with tears of joy and babbling ‘I wanted to talk (to You)’, He said ‘I shall take care of You after ten days (or day and nights)’.

--------------------------------------------------

மலை மீது நிலைபெற்ற இராமனை

குறி தவறாது கண்டேன்

பரிவாரத்தினர் மலர் விசிறிகளுடன்

நின்று, விசிறிக்கொண்டும், வேண்டிக்கொண்டும், சேவிக்க,

மலை மீது நிலைபெற்ற இராமனை

குறி தவறாது கண்டேன்

புல்லரிப்புற்று, ஆனந்தக் கண்ணீர்

பெருக்கி, உரையாட வேணுமெனப்

பிதற்றக் கண்டு, பத்து வேளைக்குப் பின்

காப்பேனெனும், தியாகராசனால் போற்றப் பெற்றோனை,

மலை மீது நிலைபெற்ற இராமனை

குறி தவறாது கண்டேன்