24-தவமும் பலித்ததம்மா

தவமும் பலித்ததம்மா

KALKI'S HOMAGE TO BARATHI

SUNG BY MS

A GLORIOUS SONG!

Thavamum_Palithathamma_M_S_Subbulakshmi_Mr_Jatt.com_.mp4

ஷண்முகப்ரியா

தவமும் பலித்ததம்மா

நமது தாயின் விலங்குகள்

தெறித்து விழுந்தன

தவமும் பலித்ததம்மா

புவனம் வியந்திட

அமுதத்தமிழினில்

புவனம் வியந்திட

அமுதத்தமிழினில்

நவநவமாய்க்கவி

அருளிய புனிதரின்

நவநவமாய்க்கவி

அருளிய புனிதரின்

தவமும் பலித்ததம்மா

நமது தாயின் விலங்குகள்

தெறித்து விழுந்தன

பூர்வி கல்யாணி

வீர சுதந்திரம்

வேண்டும் என்றார் அதில்

வெற்றி உண்டு நமக்கு '

, கொட்டு என்றார் முரசு

மாரதர் வாழ்ந்த நம்

பாரத பூமியின்

மாரதர் வாழ்ந்த நம்

பாரத பூமியின்

மன்னர் நாமே என்று

சொன்ன பாரதியின்

தவமும் பலித்ததம்மா

----------

கீர்வாணி

நாவலர் பாவலர்

வாழ்த்தி மகிழ்ந்தனர்

நாவலர் பாவலர்

வாழ்த்தி மகிழ்ந்தனர்

நானிலம் எங்கும் நம்

கீர்த்தி உயர்ந்தது

நானிலம் எங்கும் நம்

கீர்த்தி உயர்ந்தது

தேவரும் மூவரும்

வானில் வலம் வந்து

தேவரும் மூவரும்

வானில் வலம் வந்து

செஞ்சொற் கவிஞ்ரை

அஞ்சலி செய்தனர்

--

தவமும் பலித்ததம்மா

நமது தாயின் விலங்குகள்

தெறித்து விழுந்தன

தவமும் பலித்ததம்மா

***************************************************

(many thanks to guidance by

mahesh, sureshvv and sachi of rasikas)

15-2-2018

Lyrics transliteration contributed by

Lakshman Ragde

tavamum phalittadammA. rAgamAlikA.

Adi tALA.

Kalki Krishnamurti.

(rAgA: SaNmukhapriyA)

P: tavamum phalittadammA namadu tAyin vilangugaL terittu vizhundana

A: bhuvanam viyandiDa amuda tamizhinil nava navamAi kavi aruLiya punitarin

(rAgA: pUrvikalyANi)

C1: vIra sutantiram vENDum enrAr ingu veTri uNDu namakku koTTugenrAr murasu

mAratar vAzhnda nam bhArata bhUmiyil mannar nAmE enru shonna bhAratiyin

(rAgA: kIravANi)

2: nAvalar pAvalar pOtri magizhndanar nAnilam engum nam kIrti uyarndadu

dEvarum mUvarum vAnil valam vandu shen-shork-kavinjnarai anjali sheidanar