23-தெய்வத் தமிழ் நாட்டினிலே_*

கவியரசர் பாரதியைப் பற்றி கல்கி இரண்டு

அருமையான பாடல்கள் இயற்றியுள்ளார்

here is one

தெய்வத் தமிழ் நாட்டினிலே வெண்ணிலாவே

-----------------------------------------------------------------------------

THE MP4 IS GIVEN AT THE BOTTOOM OF THE PAGE

அற்புதமான ராக மாலிகை . .

கலைவாணி எம் எஸ்

அவர்களின் குரலில் கேட்டு மகிழுங்கள்

LYRICS KALKI ..ON BARATHY.

music by

S.V.VEMNKATARAMAN

1) ஜோன்புரி

தெய்வத்தமிழ் நாட்டினிலே , வெண்ணிலாவே !

நாங்கள் வீரமின்றிப்பேதையர்போல் வாழ்ந்திருந்தோம்!

ஏதும் செய்வதறியாதிருந்த .போதினிலே

ஒரு சிங்க நாதம் கேட்டெழுந்தோம், வெண்ணிலாவே !

2) தேஷ்

இருளடைந்த நாடிதென்று எவரோ சொன்னார் !

அந்த இழிவும் ஒரு பெருமை என்று எண்ணி வாழ்ந்தோம்!

நல்ல அறிவொளியால் இருளகற்ற ஒருவர் வந்தார்!

இதை அமரர் நாடென்றறிந்தோம் , வெண்ணிலாவே!

3) பீலு

கங்கைஎனப்பொங்கிவரும் தண்தமிழினில்

நல்ல கவிதை பல புனைந்தளித்தார் , வெண்ணிலாவே!

வெற்றி சங்கம் ஊதி முரசறைந்து எழுக என்றார் !

இந்த தரணியில் நமக்கு நிகர் இல்லையென்றார்

4) செஞ்சுருட்டி

கவியரசர் பாரதியின் கவிதையின்பம் உந்தன் கதிரொளியில் காண்பதென்ன ?...வெண்ணிலாவே!

இந்தபுவியில் நீயும் தமிழனென பிறந்ததுண்டோ !

அவர் புதுமைக்கவி மதுவருந்தி மகிழ்ந்ததுண்டோ!

Deiva_Thamizh_Naatinile_M_S_Subbulakshmi_Mr_Jatt.com_.mp4