42-MAA RAMANAN (HINDOLAM)*

MP4 embedded file. ( may not work in all browsers)

see the end of this page for the mp4

song from SEVASADHANAM ( 1938)

LYRICS :

பாபநாசம் சிவன்

ஹிந்தோளம் ராகம்

மா ரமணன் , உமா ரமணன்

மலரடி பணி மனமே! ,தினமே !

மாற ஜனகன், குமார ஜனகன்

மலை மேல் உறைபவன் ,

பாற்கடல் அலை மேல் துயில்பவன்

ஆயிரம் பெயரால் அழைப்பினும்

ஆயிரம் உரு மாறினும் ,

உயர் தாயின் மிகு தயாபரன்

பதம் தஞ்சம் என்பவரை

அஞ்சேல் என்றாளும்

மா ரமணன்

மா ( திருமகள்)

மா ரமணன் ( விஷ்ணு)

-----------------------------------------------

உமா ரமணன் ( சிவன்)

------------------------------------------------

மாற ஜனகன் (மன்மதனை தோற்றுவித்தவன் - திருமால்

குமார ஜனகன் - முருகப் பெருமானின் தந்தை (சிவன்)

---------------------------------------------------

( கைலாய) மலைமேல் உறைபவன்

பாற்கடல் அலைமேல் துயில்பவன் ( திருமால்)

********************************************

Pallavi

maa ramaNan umaa ramaNan

malaraDi paNi manamae dinamae (maa)

Anupallavi

maara janakan kumaara janakan

malai mael uraibavan paarkaDal

alai mael thuyil_bavan paavana (maa)

Charanam

aayiram peyaraal azhaippinum

aayiram urumaarinum-uyar

thaayin migu dayaaparan padam

thanJam enbavarai

anJal en RaruLum (maa

********************************************

Maa_Ramanan.mp4
neethusarana.mp4