17-கலியுகதலி ஹரி நாம-*
கலியுகதலி , ஹரி நாமவ நெனே தரே
குலகோடிகளு உத்தரீசுவுவோ . ரங்கா !
சுலபத முக்திகே , சுலப வெந் தெனிசுவா
ஜலருஹ நாபன , நெனே மனவே
ஸ்நானவென் அறியேனு !மௌனவென் அறியேனு!
த்யானவென் அறியேனு !என்தெநு பேடா!
ஜானகிவல்லப, தசரதனந்தன கான விநோதன ,
நெனே மனவே !
அர்சிசல் அரியேநு , மெச்சிசலரியேநு
துச்ச னுட , எனதென பேடா.
அச்சுதானந்த,கோவிந்தா முகுந்தன
இச்சையில் எந்தனி , நெனே மனவே !
ஜபம ஒன்றறியேனு ! , ,தபம் ஒன்றறியேனு
உபதேசமில் எந்தனு ' பேடா !
அபார மகிமை ஸ்ரீ புரந்தர விட்டலனா
உபாயம் இந்தலி நென் மனவே!
**************************************************
கலியுகத்தில், ஹரியின் பெயரை ஜபித்தால்
உன் குலம் தழைத்து விளங்கி, சாபல்யம் அடையும். , ரங்கா!
சுலபமாக முக்தி அடைய பத்மநாபனை நினை மனமே
"எனக்கு ஸ்நான விதிமுறை, தெரியாது,
மௌன விரதம் தெரியாது,
தியானம் செய்யத் தெரியாது,"
என்றெல்லாம் நினைத்து கவலையுறாதே! .
ஜானகிவல்லபன் ,.தசரத நந்தன
கான விநோதனை நினை!( போதும்).
'எனக்கு பிரார்த்திக்கத் தெரியாது,
, போற்றிப்பாடத் தெரியாது."
என்றெல்லாம் தாழ்த்திக் கொள்ளாதே!
அச்சுதானந்த, கோவிந்த, முகுந்தனை ,
விரும்பி தியானம் செய்...(போதும்)
ஜபம் எதுவும் அறியேன் !. தபம ஒன்றும் அறியேன் !
உபதேசமும் பெறவில்லை 'என்று கலங்காதே !
அபார மகிமை ஸ்ரீ புரந்தர விட்ட்லனே
துணை என்று நினை மனமே (அதுவே போதும்)
-----------------------------------------------------------------
1) In this Kaliyugam, if you chant the name of Hari, your family will flourish for many generations. It is that very easy to attain salvation. What could be easier?
----------------------------------------
2) Do not worry yourself thinking that you do not know the correct rules for purification bath, or 'mouna vratham' ( avaoiding speech altogether') Just think of Janaki vallaba Dhasaratha Nandhana .That is enough.
3) Dont worry yourself thinking that you do not know how to pray properly or sing the praise of the lord ( artistically) . .'.i am just a insignifican fellow' ..Just meditate on Achuthaananda, Govinda, Mukundana
4) Do not worry thinking that you do not know 'Japam' and 'Thapam'. 'nor have I received proper initiation by a guru ' . Just grab the hand of Puranthara Vittalan for guidance. That is enough'.
------------------------------------------------
It was a 78 rpm record by MS in Chenchurutti.
kaliyugadali hari. rAgA: jhunjUTi. Adi tALa.
kaliyugadali hari
nAmava nenedare
kula kOTigaLu
uddharisuvavu ranga ||P||
sulabhada muktige
sulabhanendenisuva
jalaruha nAbhana
nene manavE ||AP||
snAnvariyenu maunavariyenu |
dhyAnavariyenendena |
jAnakI vallabha daSaratha nandana
| gAnalOlana nene manave ||
arcisalariyenu meccisalariyenu |
tucchanu nAnendena bEDa |
acyutAnanta gOvinda mukundana
| iccheyinda nI nene manave ||
japavondariyenu tapavondariyenu
| upaDESavillendena bEDa |
apAra mahima SrI purandara viTThalana |
upAyadindali nene manavE ||
------------------------------------------------------------------------
hoping that the kannada lipi version is correct
ಕಲಿಯುಗದೊಳು ಹರಿನಾಮವ ನೆನೆದರೆ
ಕಲಿಯುಗದೊಳು ಹರಿನಾಮವ ನೆನೆದರೆ ಕುಲಕೋಟಿಗಳುದ್ಧರಿಸುವುವು
ಸುಲಭದ ಮುಕುತಿಗೆ ಸುಲಭನೆಂದೆನಿಸುವ ಜಲರುಹನಾಭನ ನೆನೆಮನವೆ
ಸ್ನಾನವನರಿಯೆನು ಮೌನವನರಿಯೆನು ಧ್ಯಾನವನರಿಯೆನೆಂದೆನಬೇಡ
ಜಾನಕಿವಲ್ಲಭ ದಶರಥನಂದನ ಗಾನವಿನೋದನ ನೆನೆಮನವೆ
ಅರ್ಚಿಸಲರಿಯೆನು ಮೆಚ್ಚಿಸಲರಿಯೆನು ತುಚ್ಛನು ನಾನೆಂದೆನಬೇಡ
ಅಚ್ಯುತಾನಂತ ಗೋವಿಂದ ಮುಕುಂದನ ಇಚ್ಛೆಯಿಂದ ನೀ ನೆನೆಮನವೆ
ಜಪವೊಂದರಿಯೆನು ತಪವೊಂದರಿಯೆನು ಉಪದೇಶವಿಲ್ಲೆಂದೆನಬೇಡ
ಅಪಾರಮಹಿಮ ಶ್ರೀಪುರಂದರವಿಠಲನ ಉಪಾಯದಿಂದಲಿ ನೆನೆಮನವೆ