07- நீ இரங்காயெனில்-*

அம்பா! நீ இரங்காயெனில் புகலேது ?

----------------------------------------------------------------------

this is a vintage record of MS.Subbulakshmi ( sometime around 1943). The composer is Papanasam Sivan and the ragam is ADAANAA

if there is any problem in playing this,just click on the arrow in right-hand corner

(pop-up), and click download . it will play in vlc.you can also download it.

( the problem is because of video-format)

AMBAA NEE IRANGAAYENIL -- LINK



m.s.subbulakshmi ambaneeirangaayenil( 78 RPM record) - YouTube (360p).mp4

RSR-AUG-2016

அம்பா நீ இரங்காயெனில் புகலேது?

நிகில ஜகன்னாதன் மார்பில் உறைந்திடும்

நீ இரங்காயெனில் புகலேது?

தாய் இரங்காவிடில் சேய் உயிர் வாழுமோ ?

சகல் உயிர்க்கும் நீ தாய் அல்லவோ !

-

பாற்கடலில் உதித்த திருமணியே !

சௌபாக்ய ல்க்ஷ்மி

என்னைக் கடைக்கணியே

-

நாறகவியும் பொழியும் புலவோர்க்கும் ,

மெய் ஞானியர்க்கும்

,உயர் வானவர்க்கும்

அம்பா

நீ இரங்காயெனில் புகலேது?

=======================================