28-வானத்தின் மீது மயிலாட-*

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

( this lyric is by Ramalinga Swamikal) ..VALLALAAR

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

மயில் குயிலாச்சுதடி

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

மயில் குயிலாச்சுதடி

துள்ளலை விட்டு தொடங்கினேன்

மன்றாடும் வள்ளலைக் கண்டேனடி

மன்றாடும் வள்ளலைக் கண்டேனடி

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

மயில் குயிலாச்சுதடி

--------------------------------------------------------------

ஜாதி சமய சழக்கை விட்டேன் ,

அருள்

ஜோதியைக் கன்டேனடி

ஜாதி சமய சழக்கை விட்டேன் ,

அருள்

ஜோதியைக் கன்டேனடி

பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன்

மன்றாடும்

பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன்

மன்றாடும்

அய்யனைக் கண்டேனடி

மன்றாடும்

அய்யனைக் கண்டேனடி

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

மயில் குயிலாச்சுதடி

This record was given by Smt.MS sometime in 1945.

The song is in MAAND ragam.

09 Vanathin Meethu - YouTube (360p).mp4