16-ஜங்கார ஸ்ருதி-*

ஜங்கார ஸ்ருதி செய்குவாய்

பூர்வி கல்யாணி ராகம்

JANKARASRUTHI.wmv

பூர்வி கல்யாணி ராகம்

ஜங்க்கார ஸ்ருதி செய்குவாய் -ஜீவ வீணையில்

சஙகீதாம்ருதம் பெய்குவாய் -ஜெகதீஸ்வரனே

ஸங்கர ஸாம்ப சதாசிவ ஓம் ஹர

சம்பு எனச் சொல்லி என்

ஜென்மம் கடைத்தேறவே

கலகல என்று காலை பாடும்

புள்ளோசை போலும்

பாற்கடல் என்றும் ஆர்க்கும்

கர்ஜனை போலும்

மலர்களைக் கொஞ்சி வரும்

மந்தமாருதம் போலும்

மது உண்ட வண்டினம்

தளர்க்கும் ரீங்காரம் போலும்

ஜங்க்கார ஸ்ருதி செய்குவாய் -ஜீவ வீணையில்

சஙகீதாம்ருதம் பெய்குவாய் -ஜெகதீஸ்வரனே

=====================================================

http://www.karnatik.com/c1210.shtml

jankaara shruthi

raagam: poorvi kalyaaNi

==============================

taaLam: aadi

Composer: Suddhaananda Bhaarati

Language: Tamil

===============================

pallavi

jhankAra shruti sheiguvAi jeeva viNaiyilE sangItAmrutam peiguvAi jagadIshvaranE

(jhankAra)

anupallavi

shankara shAmba sadAshiva Omhara shambuvena solli en janman kaDai tEravE

(jhankAra)

caraNam

pala palavennum kAlai pADum puLLoshai polum pARkkaDan uLLam innum Arkkum garjanai pOlum

malargaLai konjivarum mandamArutam pOlum madu uNDa vandinam taLarkkum hrImkAram pOlum

(jhankAra)