Search this site
Embedded Files

இறைவார்த்தை
செபங்கள்
  • பொருளடக்கம்
  • ஆசீர்கள்
    • வீடுகளை ஆசீர்வதித்தல்
    • கடைகளை ஆசீர்வதித்தல்
    • நிறுவனங்களை ஆசீர்வதித்தல்
    • கட்டப்பட்டும் வீடுகளை ஆசீர்வதித்தல்
    • நோயாளிகளை ஆசீர்வதித்தல்
  • செபங்கள்
  • சிலுவைப்பாதை
    • சிலுவைப்பாதை பாடல்கள்
    • சிலுவைப்பாதை 1
    • சிலுவைப்பாதை 2
    • சிலுவைப்பாதை 3
    • சிலுவைப்பாதை 4
    • சிலுவைப்பாதை 5
    • சிலுவைப்பாதை 6
    • சிலுவைப்பாதை 7
    • இறைவார்த்தை இணைப்பு
  • நவநாட்கள்
    • இறை இரக்க செபம்
    • திரு இருதய செபமாலை
    • திருக்குடும்ப செபமாலை
    • புனித சூசையப்பர் நவநாள்
    • புனித சுவக்கீம் அன்னம்மாள் நவநாள்
    • பெற்றோரை பெற்றோருக்கான செபம்
    • தூய ஆவியார் நவநாள்
    • புனித தந்தை பியோ நவநாள்
    • புனித பிரான்சிஸ் அச்சியார் நவநாள்
  • அன்பிய நவநாட்கள்
    • அன்பிய சங்கமம்
    • புனித ஜோசப் வாஸ்
    • புனித தேவசகாயம்
    • புனித அருளானந்தர்
    • புனித குரியாகோஸ்
    • புனித தோமையார்
    • புனித அன்னை தெரேசம்மாள்
    • புனித அல்போன்சம்மாள்
    • புனித கார்லோ அகுடிஸ்
    • புனித சம்மனசுகளின் இராக்கினி நவநாள்
    • அன்னை வேளாங்கண்ணி
  • மன்றாட்டு மாலைகள்
  • திருப்பலி
  • செபமாலை
    • மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்
    • ஒளி நிறை மறை உண்மைகள்
    • துயர் நிறை மறை உண்மைகள்
    • மாட்சி நிறை மறை உண்மைகள்
    • 24 மணி நேர செபமாலை
  • நற்கருணை ஆராதனைகள்
    • நற்கருணை ஆசீர்வாதம்
    • நற்கருணை ஆராதனை 1
    • நற்கருணை ஆராதனை 2
    • நற்கருணை ஆராதனை 3
    • நற்கருணை ஆராதனை 4
    • நற்கருணை ஆராதனை 5
    • 24 மணி நேர செபமாலை
  • இறந்தோர்க்கான செபம்
    • இறந்தோர் வீட்டில் செபம் 1
    • இறந்தோர் வீட்டில் செபம் 2
    • இறந்தோர் வீட்டில் செபம் 3
    • மன்றாட்டு மாலை
    • இறந்தோர் பாடல்கள்
    • வீட்டில் சடங்குகள்
    • அடக்கச் சடங்குத் திருப்பலி
    • கல்லறைச் சடங்குகள்
    • திருப்பலி வாசகங்கள்
  • பாடல்கள்
    • திருப்பலிப் பாடல்கள்
    • பொதுப் பாடல்கள்
    • மாதா பாடல்கள்
    • தவக்கால பாடல்கள்
    • கிறிஸ்து பிறப்பு பாடல்கள்
  • இறைப்புத்தகம்
  • புனிதர்கள்
  • விவிலியம்
செபங்கள்
  • பொருளடக்கம்
  • ஆசீர்கள்
    • வீடுகளை ஆசீர்வதித்தல்
    • கடைகளை ஆசீர்வதித்தல்
    • நிறுவனங்களை ஆசீர்வதித்தல்
    • கட்டப்பட்டும் வீடுகளை ஆசீர்வதித்தல்
    • நோயாளிகளை ஆசீர்வதித்தல்
  • செபங்கள்
  • சிலுவைப்பாதை
    • சிலுவைப்பாதை பாடல்கள்
    • சிலுவைப்பாதை 1
    • சிலுவைப்பாதை 2
    • சிலுவைப்பாதை 3
    • சிலுவைப்பாதை 4
    • சிலுவைப்பாதை 5
    • சிலுவைப்பாதை 6
    • சிலுவைப்பாதை 7
    • இறைவார்த்தை இணைப்பு
  • நவநாட்கள்
    • இறை இரக்க செபம்
    • திரு இருதய செபமாலை
    • திருக்குடும்ப செபமாலை
    • புனித சூசையப்பர் நவநாள்
    • புனித சுவக்கீம் அன்னம்மாள் நவநாள்
    • பெற்றோரை பெற்றோருக்கான செபம்
    • தூய ஆவியார் நவநாள்
    • புனித தந்தை பியோ நவநாள்
    • புனித பிரான்சிஸ் அச்சியார் நவநாள்
  • அன்பிய நவநாட்கள்
    • அன்பிய சங்கமம்
    • புனித ஜோசப் வாஸ்
    • புனித தேவசகாயம்
    • புனித அருளானந்தர்
    • புனித குரியாகோஸ்
    • புனித தோமையார்
    • புனித அன்னை தெரேசம்மாள்
    • புனித அல்போன்சம்மாள்
    • புனித கார்லோ அகுடிஸ்
    • புனித சம்மனசுகளின் இராக்கினி நவநாள்
    • அன்னை வேளாங்கண்ணி
  • மன்றாட்டு மாலைகள்
  • திருப்பலி
  • செபமாலை
    • மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்
    • ஒளி நிறை மறை உண்மைகள்
    • துயர் நிறை மறை உண்மைகள்
    • மாட்சி நிறை மறை உண்மைகள்
    • 24 மணி நேர செபமாலை
  • நற்கருணை ஆராதனைகள்
    • நற்கருணை ஆசீர்வாதம்
    • நற்கருணை ஆராதனை 1
    • நற்கருணை ஆராதனை 2
    • நற்கருணை ஆராதனை 3
    • நற்கருணை ஆராதனை 4
    • நற்கருணை ஆராதனை 5
    • 24 மணி நேர செபமாலை
  • இறந்தோர்க்கான செபம்
    • இறந்தோர் வீட்டில் செபம் 1
    • இறந்தோர் வீட்டில் செபம் 2
    • இறந்தோர் வீட்டில் செபம் 3
    • மன்றாட்டு மாலை
    • இறந்தோர் பாடல்கள்
    • வீட்டில் சடங்குகள்
    • அடக்கச் சடங்குத் திருப்பலி
    • கல்லறைச் சடங்குகள்
    • திருப்பலி வாசகங்கள்
  • பாடல்கள்
    • திருப்பலிப் பாடல்கள்
    • பொதுப் பாடல்கள்
    • மாதா பாடல்கள்
    • தவக்கால பாடல்கள்
    • கிறிஸ்து பிறப்பு பாடல்கள்
  • இறைப்புத்தகம்
  • புனிதர்கள்
  • விவிலியம்
  • More
    • பொருளடக்கம்
    • ஆசீர்கள்
      • வீடுகளை ஆசீர்வதித்தல்
      • கடைகளை ஆசீர்வதித்தல்
      • நிறுவனங்களை ஆசீர்வதித்தல்
      • கட்டப்பட்டும் வீடுகளை ஆசீர்வதித்தல்
      • நோயாளிகளை ஆசீர்வதித்தல்
    • செபங்கள்
    • சிலுவைப்பாதை
      • சிலுவைப்பாதை பாடல்கள்
      • சிலுவைப்பாதை 1
      • சிலுவைப்பாதை 2
      • சிலுவைப்பாதை 3
      • சிலுவைப்பாதை 4
      • சிலுவைப்பாதை 5
      • சிலுவைப்பாதை 6
      • சிலுவைப்பாதை 7
      • இறைவார்த்தை இணைப்பு
    • நவநாட்கள்
      • இறை இரக்க செபம்
      • திரு இருதய செபமாலை
      • திருக்குடும்ப செபமாலை
      • புனித சூசையப்பர் நவநாள்
      • புனித சுவக்கீம் அன்னம்மாள் நவநாள்
      • பெற்றோரை பெற்றோருக்கான செபம்
      • தூய ஆவியார் நவநாள்
      • புனித தந்தை பியோ நவநாள்
      • புனித பிரான்சிஸ் அச்சியார் நவநாள்
    • அன்பிய நவநாட்கள்
      • அன்பிய சங்கமம்
      • புனித ஜோசப் வாஸ்
      • புனித தேவசகாயம்
      • புனித அருளானந்தர்
      • புனித குரியாகோஸ்
      • புனித தோமையார்
      • புனித அன்னை தெரேசம்மாள்
      • புனித அல்போன்சம்மாள்
      • புனித கார்லோ அகுடிஸ்
      • புனித சம்மனசுகளின் இராக்கினி நவநாள்
      • அன்னை வேளாங்கண்ணி
    • மன்றாட்டு மாலைகள்
    • திருப்பலி
    • செபமாலை
      • மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்
      • ஒளி நிறை மறை உண்மைகள்
      • துயர் நிறை மறை உண்மைகள்
      • மாட்சி நிறை மறை உண்மைகள்
      • 24 மணி நேர செபமாலை
    • நற்கருணை ஆராதனைகள்
      • நற்கருணை ஆசீர்வாதம்
      • நற்கருணை ஆராதனை 1
      • நற்கருணை ஆராதனை 2
      • நற்கருணை ஆராதனை 3
      • நற்கருணை ஆராதனை 4
      • நற்கருணை ஆராதனை 5
      • 24 மணி நேர செபமாலை
    • இறந்தோர்க்கான செபம்
      • இறந்தோர் வீட்டில் செபம் 1
      • இறந்தோர் வீட்டில் செபம் 2
      • இறந்தோர் வீட்டில் செபம் 3
      • மன்றாட்டு மாலை
      • இறந்தோர் பாடல்கள்
      • வீட்டில் சடங்குகள்
      • அடக்கச் சடங்குத் திருப்பலி
      • கல்லறைச் சடங்குகள்
      • திருப்பலி வாசகங்கள்
    • பாடல்கள்
      • திருப்பலிப் பாடல்கள்
      • பொதுப் பாடல்கள்
      • மாதா பாடல்கள்
      • தவக்கால பாடல்கள்
      • கிறிஸ்து பிறப்பு பாடல்கள்
    • இறைப்புத்தகம்
    • புனிதர்கள்
    • விவிலியம்
  • மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் - திங்கள் / சனி

  • துயர் நிறை மறை உண்மைகள் - செவ்வாய் / வெள்ளி

  • ஒளி நிறை மறை உண்மைகள் - வியாழன்

  • மகிமை நிறை மறை உண்மைகள் - புதன் / ஞாயிறு

  • 24 மணி நேர செபமாலை

செபமாலை

➕திருச்சிலுவை அடையாளத்தினாலே ➕எங்கள் பகைவர்களிடமிருந்து எங்களை மீட்டருளும் ➕எங்கள் இறைவா! ➕தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே… ஆமென்.

தொடக்கப் பாடல்: 🎼

தொடக்கச் செபம்:

எல்: எல்லா நன்மைகளும் நிறைந்த அன்பு இறைவா, கெட்ட மனிதரும், நன்றி இல்லாதப் பாவிகளுமாய் இருக்கிற எங்கள் மீது, அளவில்லாத மாட்சி கொண்டிருக்கின்ற உம்முடைய திருச்சந்நிதியிலே இருந்து செபம் செய்யத் தகுதி அற்றவர்களாய் இருந்தாலும், அளவில்லாத இரக்கத்தை நம்பிக் கொண்டு, உமது மாட்சிக்காகவும், அன்னை மரியாவின் புகழ்ச்சிக்காகவும் ஐம்பத்து மூன்று மணி செபமாலை தொடுக்க ஆசையாய் இருக்கிறோம். இந்த செபத்தை பக்தியோடு செய்து, எவ்வித கவனச் சிதறல்களும் இல்லாமல் முடிக்க உம்முடைய அருளை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.

தூய ஆவியார் செபம்:

எல்: தூய ஆவியாரே எழுந்தருளி வாரும். விண்ணகத்திலிருந்து உமது பேரொளியின் அருள் சுடர் எம் மீது அனுப்பிடுவீர். எளியோரின் தந்தையே வந்தருள்வீர். நன்கொடை வள்ளலே வந்தருள்வீர். இதய ஒளியே வந்தருள்வீர். உன்னத ஆறுதல் ஆனவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தன்மைத் தருபவரே, உழைப்பின் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மைத் தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதல் ஆனவரே, உன்னதப் பேரின்ப ஒளியே, உம்மை நம்புவோருடைய இதயத்தின் ஆழம் நிரப்பிடுவீர். உமது அருள் ஆற்றல் இல்லாமல் மனிதரில் எதுவும் இல்லை. நல்லது அவனில் எதுவும் இல்லை. மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வரட்சியுற்றதை நனைத்திடுவீர். காயப்பட்டதை ஆற்றிடுவீர். வணங்காதிருப்பதை வளைத்திடுவீர். குளிரானதை குளிர் போக்கிடுவீர். தவறிப் போனதை ஆண்டருள்வீர். இறைவா உம்மை நம்பும் அனைவருக்கும், உமது ஏழு கொடைகளையும் வழங்கிடுவீர். புண்ணியப் பலன்களையும் வழங்கிடுவீர். இறுதியில் மீட்பை அளித்து அளவில்லாத இன்பமும் அருள்வீரே. ஆமென்.

நம்பிக்கை அறிக்கை:

எல்: விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் படுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். 
பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலை வாழ்வை நம்புகின்றேன். ஆமென்.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (3 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்
திங்கள் / சனி

  1. வானதூதர் கபிரியேல் அன்னை மரியாவுக்கு வாழ்த்துரைத்ததைப் பற்றித் தியானிப்போம். அன்னை மரியே, நாங்கள் அனைவரும் தாழ்ச்சி உள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரை செய்யுமம்மா.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (10 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

  1. அன்னை மரியா எலிசபெத்தை சந்தித்ததைப் பற்றித் தியானிப்போம். அன்னை மரியே, எங்களிடம் அன்பும் தியாகச் சிந்தனையும் நிறைந்திருக்க வேண்டுமென்று எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரை செய்யுமம்மா.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (10 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

  1. பெத்லகேமின் மாட்டுத் தொழுவில் இயேசு பிறந்ததைப் பற்றித் தியானிப்போம். அன்னை மரியே, நாங்கள் அனைவரும் உண்மை வழியான இயேசு கிறிஸ்துவின் பின்னால் செல்ல வேண்டுமென்று எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரை செய்யுமம்மா.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (10 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

  1. இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்ததைப் பற்றித் தியானிப்போம். அன்னை மரியே, எங்களையே நாங்கள் இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரை செய்யுமம்மா.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (10 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

  1. பன்னிரெண்டு வயதில் காணமல் போன இயேசுவைக் கோவிலில் கண்டடைந்ததைப் பற்றித் தியானிப்போம். அன்னை மரியே, சாவான பாவத்தால் நாங்கள் என்றும் இயேசுவை விட்டுப்பிரியாமல் இருக்க வேண்டுமென்று எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரை செய்யுமம்மா.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (10 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

ஒளி நிறை மறை உண்மைகள்
வியாழன்

  1. இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றதைப் பற்றித் தியானிப்போம். அன்னை மரியே, நாங்கள் என்றும் திருமுழுக்கு உறுதிமொழிகளை மறவாமல் இருக்கவும், தூய ஆவியார் என்றும் எங்களை நம்பிக்கையில் நிலைத்திருக்கச் செய்ய வேண்டுமென்று எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரை செய்யுமம்மா.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (10 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

  1. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைப் பற்றித் தியானிப்போம். அன்னை மரியே, உதவி நாடி எங்களிடம் வருவோருக்கு நாங்கள் புதமைகள் செய்யும் கருவியாக இருக்க வேண்டுமென்று எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரை செய்யுமம்மா.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (10 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

  1. இயேசு நற்செய்தி அறிவித்ததைப் பற்றித் தியானிப்போம். அன்னை மரியே, நாங்கள் மனந்திருந்தி, பாவ வழியை விட்டு, நற்செய்தியை வாழ்வாக ஏற்று, எங்கள் வாழ்வால் பிறருக்கு நற்செய்தியாக மாற வரமருள வேண்டுமென்று எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரை செய்யுமம்மா.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (10 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

  1. தாபோர் மலையில் இயேசு தோற்றமாற்றம் அடைந்ததைப் பற்றித் தியானிப்போம். அன்னை மரியே, எங்களது செபத்தாலும் தவ முயற்சிகளாலும் இயேசுவின் மாட்சியைக் நாங்களும் காண வரமருள வேண்டுமென்று எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரை செய்யுமம்மா.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (10 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

  1. இறுதி இராவுணவின் போது இயேசு திவ்விய நற்கருணை ஏற்படுத்தியதைப் பற்றித் தியானிப்போம். அன்னை மரியே, நாங்கள் உண்ணும் இயேசுவின் திருவுடல் எங்களுக்கு ஆன்மீக மருந்தாகத் திகழ்ந்து, எங்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்த  வேண்டுமென்று எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரை செய்யுமம்மா.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (10 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

துயர் நிறை மறை உண்மைகள் 

செவ்வாய் / வெள்ளி 

  1. இயேசு கெத்சமேனித் தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்த்ததைப் பற்றித் தியானிப்போம். அன்னை மரியே, நாங்கள் என்றும் உம் திருமகனின் திருவுளத்தின்படி நடக்க வேண்டுமென்று எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரை செய்யுமம்மா.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (10 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

  1. இயேசுவைக் கல்தூணில் கட்டி அடித்ததைப் பற்றித் தியானிப்போம். அன்னை மரியே, நாங்கள் என்றும் இறைத்தூய்மையில் நடக்க வேண்டுமென்று எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரை செய்யுமம்மா.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (10 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

  1. இயேசுவின் தலையில் முள்முடி சூட்டப்பட்டதைப் பற்றித் தியானிப்போம். அன்னை மரியே,  நாங்கள் எங்கள் சிந்தைனையில் சிதறி எங்கள் பாவத்தால் உம் மகனுக்கு வருத்தம் விளைவிக்காமல் இருக்க வேண்டுமென்று எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரை செய்யுமம்மா.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (10 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

  1. இயேசு கல்வாரி நோக்கிச் சிலுவை சுமந்து சென்றதைப் பற்றித் தியானிப்போம். அன்னை மரியே, நாங்கள் என்றும் இயேசு கிறிஸ்துவின் உண்மைச் சீடர்களாக உயிர் வாழ வேண்டுமென்று எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரை செய்யுமம்மா.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (10 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

  1. இயேசு சிலுவையில்  இறந்ததைப் பற்றித் தியானிப்போம். அன்னை மரியே, நாங்கள் என்றும் இயேசு கிறிஸ்துவின் திரு இருதய நிழலில் மறைந்து மாசற்றவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரை செய்யுமம்மா.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (10 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

மாட்சி நிறை மறை உண்மைகள்

ஞாயிறு / புதன்

  1. இயேசு மாட்சியோடு உயிர்த்தெழுந்ததைப் பற்றித் தியானிப்போம். அன்னை மரியே, நாங்கள் பாவ வழியை விட்டு, இயேசுவுக்கு உகந்த வாழ்வு வாழ வரமருள வேண்டுமென்று எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரை செய்யுமம்மா.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (10 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

  1. இயேசு விண்ணேற்றமடைந்ததைப் பற்றித் தியானிப்போம். அன்னை மரியே, நாங்களும் ஒரு நாள் விண்ணுலக வாழ்வை அடைய வேண்டுமென்று எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரை செய்யுமம்மா.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (10 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

  1. அன்னை மரியா மீதும், திருத்தூதர்கள் மீதும் தூய ஆவியார் இறங்கி வந்ததைப் பற்றித் தியானிப்போம். தூய ஆவியார் அருளும் வரங்களைப் பெற்று, வளமையுடன் வாழவும், திரு அவை செழிப்புறவும் வேண்டுமென்று எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரை செய்யுமம்மா.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (10 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

  1. அன்னை மரியா உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதைப் பற்றித் தியானிப்போம். அன்னை மரியே, நாங்கள் எல்லாரும் உம்மோடு விண்ணக நிலைவாழ்வில் நிறைவடைய வரமருள வேண்டுமென்று எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரை செய்யுமம்மா.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (10 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

  1. அன்னை மரியா விண்ணக மண்ணக அரசியாக முடி சூட்டப்பட்டதைப் பற்றித் தியானிப்போம். அன்னை மரியே, உமது மக்களாகிய நாங்கள் அனைவரும் விண்ணகம் அடையும் வரை தூய ஆவியார் எங்களை வழிநடத்த வேண்டுமென்று எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரை செய்யுமம்மா.

கர்த்தர் கற்பித்த செபம்:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்: (10 முறை)

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

திருத்துவப் புகழ்:

முத: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக!

எல்: தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

பாத்திமா அன்னை செபம்:

எல்: ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

செபமாலை நிறைவு செபம்:

அதிதூதரான தூய மைக்கேலே, வான தூதர்களான தூய கபிரியேலே, இரஃபேலே, திருத்தூதர்களான தூய பேதுருவே, பவுலே, யோவானே, யாக்கோபே! நாங்கள் எவ்விதப் பாவிகளாய் இருந்தாலும், நாங்கள் மன்றாடிய இந்த ஜம்பத்து மூன்று மணி செபத்தையும் உங்கள் புகழ்ச்சியோடு ஒன்றாகச் சேர்த்துத் தூய அன்னை மரியாவின் திருப்பாதத்தில் காணிக்கையாக வைக்க உங்களை மன்றாடுகிறோம். ஆமென்.

அன்னைக்கு மன்றாட்டு மாலை

முத: ஆண்டவரே இரக்கமாயிரும்!

எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்!

முத: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!

எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!

முத: ஆண்டவரே இரக்கமாயிரும்!

எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்!

முத: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.

முத: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா…

எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!

முத: உலகத்தை மீட்டத் திருமகனாகிய இறைவா…

எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!

முத: தூய ஆவியாராகிய இறைவா…

எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!

முத: மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா…

எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!

உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முத: தூய மரியே…

முத: இறைவனின் தூய மாதாவே…

முத: கன்னியருள் சிறந்த கன்னியே...

முத: கிறிஸ்துவின் அன்னையே...

முத: இறையருளின் அன்னையே...

முத: தூய்மைமிகு அன்னையே...

முத: கன்னிமை குன்றா அன்னையே...

முத: இரக்கத்தின் அன்னையே...

முத: அன்புக்குரிய அன்னையே...

முத: வியப்புக்குரிய அன்னையே...

முத: நல்ல ஆலோசனையின் அன்னையே...

முத: எங்கள் மீட்பரின் அன்னையே...

முத: எங்கள் படைப்பாளரின் அன்னையே...

முத: திருச்சபையின் அன்னையே..

முத: அறிவுமிகு அன்னையே...

முத: போற்றுதற்குரிய அன்னையே...

முத: வல்லமையுள்ள அன்னையே...

முத: தயையுள்ள அன்னையே...

முத: நம்பிக்கைக்குரிய அன்னையே...

முத: நீதியின் கண்ணாடியே...

முத: ஞானத்தின் உறைவிடமே...

முத: எங்கள் மகிழ்ச்சியின் ஊற்றே...

முத: ஞானப் பாத்திரமே...

முத: மகிமைக்குரிய பாத்திரமே...

முத: பக்தி நிறை பாத்திரமே...

முத: மறைபொருளின் நறுமலரே...

முத: தாவீது அரசரின் கோபுரமே...

முத: தந்த மயமான கோபுரமே...

முத: பொன் மயமான ஆலயமே...

முத: உடன்படிக்கையின் பேழையே...

முத: விண்ணகத்தின் வாயிலே...

முத: விடியற்காலையின் விண்மீனே...

முத: நோயுற்றோரின் ஆரோக்கியமே...

முத: பாவிகளுக்கு அடைக்கலமே...

முத: துயருறுவோருக்குத் தேற்றரவே...

முத: புலம்பெயர்ந்தோரின் ஆறுதலே...

முத: கிறிஸ்தவர்களின் சகாயமே...

முத: வானதூதர்களின் அரசியே...

முத: முதுபெரும் தந்தையரின் அரசியே...

முத: இறைவாக்கினர்களின் அரசியே...

முத: திருத்தூதர்களின் அரசியே...

முத: மறைசாட்சிகளின் அரசியே...

முத: இறையடியார்களின் அரசியே...

முத: கன்னியரின் அரசியே...

முத: அனைத்துப் புனிதர்களின் அரசியே...

முத: அமல உற்பவியான அரசியே...

முத: விண்ணேற்பு பெற்ற அரசியே...

முத: திருச்செபமாலையின் அரசியே...

முத: குருக்களின் அரசியே...

முத: குடும்பங்களின் அரசியே...

முத: அமைதியின் அரசியே...

முத: எங்கள் நாட்டின் அரசியே.

முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே…

எல்: எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!

முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே…

எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!

முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே…

எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!

எல்: இறைவனின் தூய அன்னையே, இதோ உம்மிடம் சரணடைய ஓடி வந்தோம். எங்கள் அவசரங்களில் நாங்கள் வேண்டிக்கொள்ளும்போது நீர் பாரா முகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் விண்ணகத்துக்கு உரியவளுமாயிருக்கிற கன்னியே, எல்லா ஆபத்துக்களினின்றும் எங்களைப் பாதுகாத்தருளும்.

முத: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும் படியாக...

எல்: இறைவனின் தூய அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

முத: மன்றாடுவோமாக! இறைவா, முழு மனதுடன் உம் திருமுன் பணிந்திருக்கும் எங்களையும் எங்கள் குடும்பத்தையும் பார்த்து, எப்பொழுதும் கன்னியான தூய மரியாவின் பரிந்துரையினாலே, எங்கள் பகைவர் அனைவரின் தாக்குதலிலிருந்து எங்களைப் பாதுகாத்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

வாழ்க அரசியே செபம்:

எல்: வாழ்க அரசியே! தயை மிகுந்த அன்னையே, எங்கள் வாழ்வே, இனிமையே, அடைக்கலமே வாழ்க! தாயகம் இழந்த ஏவாளின் மக்கள் நாங்கள், தாயே என்று உம்மைக் கூவி அழைக்கிறோம். கண்ணீரின் பள்ளத்தாக்கில் இருந்து உம்மை நோக்கிக் கதறி அழுது, பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காகப் பரிந்துரைக்கும் தாயே, அன்புடன் எம்மைக் கடைக்கண் பாரும். உம்முடையத் திரு வயிற்றின் கனியாகிய இயேசுவை, எங்கள் இம்மை வாழ்வின் இறுதியில் காணச் செய்யும். கருணையின் உருவே! தாய்மையின் கனிவே! இனியக் கன்னித் தாயே!

முத: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும் படியாக...

எல்: இறைவனின் தூய அன்னையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

முத: மன்றாடுவோமாக.  என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! தூய ஆவியாரின் ஆற்றலால், உம் திருமகனுக்குத் தகுதியான இடமாக இருக்க, மாட்சிமிக்கக் கன்னித் தாய் மரியாவின் உடலையும் ஆன்மாவையும் தயாரித்து, அவரைத் தகுதியுள்ளவராக மாற்றினீரே. அவருடைய நினைவைப் போற்றி மகிழும் நாங்கள், அவருடைய அன்பானப் பரிந்துரையால், தற்போதையத் தீமைகளிலிருந்தும், இறப்பிலிருந்தும் எங்களை விடுவித்தருளும். எங்கள் ஆண்டவராகிய அதே இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆமென்.

புனித பெர்னார்து அன்னை மரியாவிடம் மன்றாடிய செபம்:

எல்: மிகவும் இரக்கமுள்ள தாயே, உம்மிடம் அடைக்கலம் நாடி வந்து, ஆதரவைத் தேடி மன்றாடினோர் எவரையும் நீர் கைவிட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்பதை நினைத்தருளும். கன்னியர்களுக்கு அரசியான கன்னியே, நீர் அடைக்கலம் தருபவர் என்னும் நம்பிக்கை என்னைத் தூண்டுவதால் நான் உமது திருவடியை நாடி வருகிறேன். பாவியாகிய நான், உமது இரக்கத்திற்காகத் துயரத்தோடு உம் திருமுன் காத்து நிற்கிறேன். மனுவுருவான இறைவார்த்தையின் தாயே, என் மன்றாட்டைப் புறக்கணியாமல் கேட்டுப் பரிந்துரை செய்தருளும்.

எல்: பிறப்புநிலைப் பாவமின்றிக் கருவுற்றத் தூய மரியே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலம் நாடி ஓடி வந்தோம். எங்கள் மீது இரக்கம் கொண்டு, எங்களுக்காக உமது திருமகனிடம் வேண்டிக்கொள்ளும். ஆமென்.

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.

எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

எல்: பிறப்புநிலைப் பாவமின்றிக் கருவுற்றத் தூய மரியே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலம் நாடி ஓடி வந்தோம். எங்கள் மீது இரக்கம் கொண்டு, எங்களுக்காக உமது திருமகனிடம் வேண்டிக்கொள்ளும். ஆமென்.

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.

எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

எல்: பிறப்புநிலைப் பாவமின்றிக் கருவுற்றத் தூய மரியே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலம் நாடி ஓடி வந்தோம். எங்கள் மீது இரக்கம் கொண்டு, எங்களுக்காக உமது திருமகனிடம் வேண்டிக்கொள்ளும். ஆமென்.

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.

எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

நிறைவுப் பகுதி:

நமது திருத்தந்தையின் கருத்துகளுக்காகவும், நமது குடும்பங்களில் உள்ள அனைவரின் நலனுக்காகவும், இறந்த நம்பிக்கையாளர்களின் ஆன்மா இளைப்பாற்றிகாகவும், மேலும், இங்குள்ள விண்ணப்பப் பெட்டகத்திற்குள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அனைத்து விண்ணப்பங்களும் இறைவனின் திருவுளப்படி நிறைவேறவும் மன்றாடுவோமாக:

முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.

எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.

எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

முத: தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

எல்: தொடக்கத்திலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

புனிதர்கள் மன்றாட்டு:

  • இயேசுவின் மதுரமான இதயமே... எங்கள் மேல் இரக்கமாயிரும்.

  • மரியாவின் மாசற்ற இதயமே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • புனித சூசையப்பரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • புனித பிரான்சிஸ் அசிசியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • புனித கிளாரம்மாளே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • புனித அந்தோணியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • புனித அருளானந்தரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • புனித தேவசகாயம் அடிகளாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • புனித ஜோசப் வாஸ் அடிகளாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • புனித அன்னை தெரேசம்மாளே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • புனித குரியாகோஸ்  அடிகளாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • புனித அல்போன்சம்மாளே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • புனித தோமையாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

➕திருச்சிலுவை அடையாளத்தினாலே ➕எங்கள் பகைவர்களிடமிருந்து எங்களை மீட்டருளும் ➕எங்கள் இறைவா! ➕தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே… ஆமென்.

இறுதி பாடல்: 🎼

Google Sites
Report abuse
Page details
Page updated
Google Sites
Report abuse