24 நற்கருணை ஆராதனைப் பிரகரணங்கள்

நித்திய ஸ்துதிக்குரியப் பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதா காலமும்,

ஆராதனையும், ஸ்துதியும், ஸ்தோத்திரமும், நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

அன்னையை நோக்கிச் செபம்:

மனுக்குலத்தின் நம்பிக்கையும், விண்ணகத்திற்கும் மண்ணகத்திற்கும் அரசியாகவும், உம் அன்புத் திரு மகனை இடைவிடாது ஆராதிக்கிறவருமாகிய அன்புள்ள தேவ தாயே! நீர் அன்போடு ஏற்றுக் கொண்ட பிள்ளைகளில் அடியேனும் ஒருவனாயிருக்க மகிமைப் பாக்கியம் பெற்றவனாகையால் அனந்த பக்தி, நம்பிக்கை, நேசத்துடனே உம்முடைய பாதத்திலே விழுந்து, பாவிகளாகிய எங்களுக்கு நீதித் தீர்வையிடும் என்றும் வாழும் இறைவனிடம் நீரே பரிந்துரைத்து, எங்களுக்காகவும், எங்கள் பெயராலும், உம்முடைய புண்ணிய பலன்களால் உத்தரிக்கவும், எங்களால் செலுத்த முடியாத னந்த ஆராதனைக் கடமைகளைத் தீர்த்து நிறைவேற்றவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகியோம் அன்னையே, ஆமென்.

அனுதின நிந்தைப் பரிகாரச் செபம்:

இயேசுவின் திரு இதயமே! உமது அன்பின் திருவருட்சாதனமாகிய ஆராதனைக்குரிய சற்பிரசாதத்தில் விசேஷமாய் தேவரீருக்குச் செய்யப்படுகிற நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக என்னை முழுதும் தேவரீருக்கு வசீகரமாக்கி, இன்று என் சிந்தனை, சொல், செயல்களையும், என் இன்ப துன்பங்களையும் எல்லாம் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். இனி, மற்ற எல்லாவற்றையும் விடத் தேவரீரை மட்டும் நான் அன்பு  செய்யவும், இவ்வாறாக தேவரீருக்கு ஆறுதல் தரவும் அருள் புரியும். ஆமென்.