கல்கி பத்திரிகையை ஆரம்பிக்க உதவ -அதற்க்கான
முதலீட்டுக்காகவே எம் எஸ் ஒரு படத்தில் நடிக்க
ஒப்புக்கொண்டார். அந்த படம் தான் 'சாவித்திரி'
... சென்னையில் இப்போதுள்ளது போல படப்பிடிப்பு
வசதிகள் அந்த நாளில் இல்லை. ..சாவித்திரி படப்பிடிப்பு
கல்கத்தாவில் பிரபலமான நியு தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. ...போகும் வழியில் நாக்பூர்.அதன் அருகில் சேவாக்ராம் .அண்ணல் காந்தி அடிகள் அங்கு தங்கிஇருந்து சுதந்திரபோராட்டத்தை வழி டத்திக்கொண்டிருந்தார்.எம் எஸ் அங்கு நடந்த பிரார்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு சில பாடல்களை பாடினார்.
(1941). சாவித்திரி படத்திற்காக சதாசிவபிரம்மேந்த்ராளின்
( மானமதுரை ) "ப்ருஹி முகுந்தேதி" பாடல் பதிவு செய்ய ஏற்ப்பாடு நடந்தது. எம் எஸ் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.
கல்கதத்தாவில் அப்போது பிரபல் பாடக நடிகர்களாக விளங்கிய குண்தன் லால் சைகல் , கன்னன் பாலா ,பஹாரி சன்யால் போன்றவர்கள் எம் எஸ் வந்திருப்பதை அறிந்து ஒத்திகை நடந்த
இடத்துக்கு வந்தார்கள் எம் எஸ் பாடி முடித்ததும் அவரை பாராட்டில் முக்கி எடுத்தார்கள் "
(இசை உலகின் இமயம் எம் எஸ் என்ற நூல் ..பக்கம் 60)
=======================================================================
MS.SUBBULAKSHMI IN GANDHIJI'S PRAYER MEETING IN SEVAGRAM ( NAGPUR) 1941 ON WAY TO CALCUTTA.
================================================================================
MS AS NARADHAR IN FILM SAVITHRI ( 1941) ( Age 24)
===============================================================================
THIS EVERGREEN CLASSIC BY MS.SUBBULAKSHMI IS FROM THE FILM "SAAVITHRI" RELEASED IN 1941.
( SHE WAS 24 THEN). I HAVE READ THAT WHEN THIS WAS FILMED, EVEN SAIGAL WAS ENTHRALLED
THIS IS A RARE VIDEO OF THE ACTUAL SONG-SEQUENCE IN THE OLD CLASSIC FILM
"SAVITHRI". YOU CAN VISIT THE SITE AND DOWNLOAD THE STRIP AND SONG.
=======================================================================