BANKIM CHANDRA CHATTERJEE ....
.FATHER OF BENGALI LITERARY RENAISSANCE
Bankim Chandra was born to an orthodox Brahmin family at Kanthalpara, North 24 Parganas. He was educated at Hoogly College and Presidency College, Calcutta. He was one of the first graduates of the University of Calcutta. From 1858, until his retirement in 1891, he served as a deputy magistrate and deputy collector in the Government of British India.
Bankim Chandra is widely regarded as a key figure in literary renaissance of Bengal as well as India.] Some of his writings, including novels, essays and commentaries, were a breakaway from traditional verse-oriented Indian writings, and provided an inspiration for authors across India.
When Bipin Chandra Pal decided to start a patriotic journal in August 1906, he named it Vande Mataram, after Bankim Chandra's song.
--
'ஆனந்த மடம்' படித்திராவிடின், உடனே படியுங்கள். ஒரு சிறிய நூல் தான்.
ஆழ்ந்த கருத்தும் , ஆவேசமான புரட்சி இயக்க கோட்பாடும் நிறைந்த இந்த
புதினம், மிக மிக நேர்த்தியான நடையில் , வசன கவிதை போல , எளிய
பதங்களில், தெள்ளிய நீரோடை போன்று பரவசப்படுத்தும் நூலாகும்.
நமது தேசிய கீதமான 'வந்தே மாதரம்' இந்த நாவலில்தான் அறிமுகமானது.
இனிய , இயலபான தமிழில், இந்த நாவல் , மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
======================================================================
Cattopadhyay, Bankimcandra, 1838-1894
Anandamatham
Tr. by T.N. Kumarasvami (த.நா.குமாரசுவாமி )
Madras : Alliance Co., 1949. 244 p, NBIL no. 42863 ( அலையன்ஸ் பதிப்பகம் , சென்னை
--------------------------------------------
ஸம்ஸ்க்ருத மூலம் இங்கே தரப்பட்டுள்ளது.
वन्दे मातरम्
सुजलां सुफलां मलयज शीतलाम्
शस्य शामलां मातरम् ।
शुभ्र ज्योत्स्ना पुलकित यामिनीं
फुल्ल कुसुमित द्रुमदल शोभिनीं
सुहासिनीं सुमधुर भाषिणीं
सुखदां वरदां मातरम् ।। १ ।। वन्दे मातरम् ।
कोटि-कोटि-कण्ठ-कल-कल-निनाद-कराले
कोटि-कोटि-भुजैर्धृत-खरकरवाले,
अबला केन मा एत बले ।
बहुबल धारिणीं नमामि तारिणीं
रिपुदल वारिणीं मातरम् ।। २ ।। वन्दे मातरम् ।
तुमि विद्या, तुमि धर्म
तुमि हृदि, तुमि मर्म
त्वं हि प्राणा: शरीरे
बाहुते तुमि मा शक्ति,
हृदये तुमि मा भक्ति,
तोमारई प्रतिमा गडि
मन्दिरे-मन्दिरे मातरम् ।। ३ ।। वन्दे मातरम् ।
त्वं हि दुर्गा दश प्रहरण धारिणी
कमला कमलदल विहारिणी
वाणी विद्या दायिनी, नमामि त्वाम्
नमामि कमलां अमलां अतुलां
सुजलां सुफलां मातरम् ।। ४ ।। वन्दे मातरम् ।
श्यामलां सरलां सुस्मितां भूषितां
धरणीं भरणीं मातरम् ।। ५ ।। वन्दे मातरम् ।।
================================
*==================================
அஅரவிந்த் நீலகண்டன் ‘திண்ணை’ இதழில் எழுதிய மறுப்புக்கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:
‘... வந்தேமாதரம்' ஏதோ ஹிந்துக்களின் பாடல் என்கிற ரீதியாக அந்த எழுத்தாளர் எழுதியுள்ளார்... 1881 இல் எழுதப்பட்ட 'ஆனந்தமடம்' நாவல் முஸ்லீம் ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஹிந்துத் துறவிகளை கதாநாயகர்களாகக் கொண்ட நாவல் என்பது சரியானதல்ல. வங்காளத்தை அன்று ஆண்ட நவாப் பிரிட்டிஷ் கைப்பொம்மை ஆகிவிட்ட நிலையில் பிரிட்டிஷ¤க்கு எதிராக துறவிகள் போராடும் நாவல் இது. இரண்டு முக்கிய போர்க்கள காட்சிகள் ஆனந்தமடத்தில் காட்டப்படுகின்றன. ஒன்று காப்டன் தாமஸ் என்கிற வெள்ளையன் தலைமையிலான பிரிட்டிஷ் இராணுவத்தை சந்தான்கள் (அன்னையின் புதல்வர்கள்) எனும் துறவிகள் தாக்கி அழிக்கின்றனர். இறுதிக்கட்டத்தில் மேஜர் எட்வர்ட்ஸ் என்கிற வெள்ளையன் தலைமையிலான இராணுவத்தை தாக்கி அழிக்கின்றனர். மேலும் ஹிந்து விடுதலை வீரர்கள் மட்டுமே வந்தே மாதரத்தை தமது முழக்கமாகக் கொண்டிருந்தனர் எனக் கூறுவதும் தவறாகும்... மகாத்மா காந்தி தேசவிடுதலைப் போராட்ட களத்தில் உதயமாவதற்கு முன்பே வங்க சுதேசி இயக்கம் வந்தேமாதரத்தை தன் ஜீவகோஷமாக்கி வீறுகொண்டெழுந்தது. தூத்துக்குடியிலும் அது மக்கள் இயக்கமாக உருவெடுத்தது... பகத்சிங்கின் குருவென கருதப்படும் தியாகி அஷ்பகுல்லா கான் வந்தேமாதரம் கானத்தை பாடியுள்ளார்... பின்னணியில் தேசபக்தியை தட்டி எழுப்பும் ஸ்ரீ அரவிந்தரின் வந்தேமாதர மொழிபெயர்ப்பு உச்சாடனத்துடன் உஸ்தாத் சாதிக் கான் ஊனும் உயிரும் கரைய பாடிய வந்தேமாதரம் 1998 இல் வெளியானது (பாரத்பாலா வெளியீடு)... நம் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய டாக்டர் அப்துல் கலாம் கூறுகிறார்: "...ஏ.ர்.ரஹ்மான் இஸ்லாமியராக இருக்கலாம். ஆனால் அவர் வந்தே மாதரம் பாடும் போது அவரது குரல் அனைத்து பாரத மக்களின் இதயத்திலும், அவர்கள் எந்த மத நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும், அனைத்து பாரத மக்களின் இதயத்திலும் ஒலிக்கிறது...’.
============================================================
Barathy was very much attached to the Extremist wing in the National movement . His idol was Bala Gangadhara Thilak , Bepin Chandra Pal amd Lala Lajpath Rai. The Bengal movement had as its anthem the great song by Bankim Chandra Chatterjee in his epoch making novel in Bengali literature ;Aanadha Math'. It is the story of Sanyasi Revolutionaries who swear to sacrifice their all for the libereation of our Mother Land. This song galvanized entire generations of patriots.. Barathy translated this poem into tamil twice.
M.S.SUBBULAKSHMI AND DILIP KUMAR ROY
Lyrics of National Song Vande Mataram mp3 songs various versions free download
HERE IS MS & DILIP KUMAR ROY'S "VANDHE MAATHARAM"
Vande Mataram!
Sujalam, suphalam, malayaja shitalam,
Shasyashyamalam, Mataram!
Shubhrajyotsna pulakitayaminim,
Phullakusumita drumadala shobhinim,
Suhasinim sumadhura bhashinim,
Sukhadam varadam, Mataram!
============================================================
I bow to thee, Mother,
richly-watered, richly-fruited,
cool with the winds of the south,
dark with the crops of the harvests,
The Mother!
Her nights rejoicing in the glory of the moonlight,
her lands clothed beautifully with her trees in flowering bloom,
sweet of laughter, sweet of speech,
The Mother, giver of boons, giver of bliss.
********************************************************************************
BARATHY'S TRANSLATION OF BANKIM'S VANDHE MAATHARAM
************************************************************************************************************
HERE IS MS & DILIP KUMAR ROY'S "VANDHE MAATHARAM"
M.S.SUBBULAKSHMI AND DILIP KUMAR ROY