ALMOST THE ONLY THINKER IN INDIA TODAY, FREE FROM CORRUPTION AND OPPORTUNISM WITH RIGHT THINKING AND CORRECT PERSPECTIVE.
===========================================================
"உயர்ந்த மனிதர்களுக்கு மதம் என்பது
நண்பர்களை உருவாக்கிக்கொள்ளும் ஒரு வழிமுறை .
அற்ப்பத்தனமானவர்களுக்கு மதம் என்பது
சண்டை போட்டுக்கொள்ள ஒரு ஆயுதம் " ...Dr.KALAAM
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
"இந்தியாவின் ஆதார அடிப்படைக்கலாச்சாரம் காலத்தைக்கடந்து
நிற்கும் ஒன்று இஸ்லாமிய மதம் இங்கு வருவதற்கு முன்பே கிருஸ்துவ மதம் இங்கு நுழைவதற்கு முன்பே செழித்து ஓங்கிய கலாசாரம் அது கேரளாவின் சிரியன் கிறிஸ்துவர்கள் போன்ற ஆரம்பகால கிருஸ்துவர்கள் தங்களுடைய இந்திய தன்மையை
பெர்மிதப்பட்டுக்கொள்ளும் உறுதியுடன் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் "...Dr.KALAAM
-------------------------------------------------------------------------------------------------------------------------------
"கடந்த மூவாயிரம் வருடங்களில் அடுத்தடுத்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியா மீது
படையெடுத்து வந்த வண்ணம் இருந்தார்கள்.
ஆனால் இந்தியா ஏன் மற்ற நாடுகள் மீது
படியெடுத்து செல்லவே இல்லை?
( தமிழ் மன்னர்கள் ஆட்சியின் போது
ஒரு சில விதி விலக குகள் உண்டு .)
படைஎடுத்து செல்லும் அளவிற்கு நமது
மன்னர்கள் துணிவில்லாதவர்கள் என்பதாலா ?"...Dr.KALAAM
================================================================================
Let me share few thoughts on mother of Carnatic music
M. S. Subbulakshmi. First time in 1950, I heard her at
Thiagaraja festival at Tiruvaiyar with my close friend music
lover Santhanam while I was studying in Trichy. During this
music festival, I heard MS Amma singing in Sri Ragam, the
famous Thiagaraja pancharatna keertana “Endaro
Mahaanubhavalu andhariggi vandanamulu” This keertana
really entered into me and blossomed happiness in my body
and soul. The meaning was so powerful; I was moved and
became a lifetime fan of MS. I started liking her statement in
the music Akademi, linking music with Bhakti.
“Bhakti is nothing but the devotion we show to the divinity
I used to meet MS Amma in music concerts. It was a
great joy for me when MS was honoured with Bharat Ratna in
1998 at Ashoka Hall in Rashtrapati Bhavan. I was sitting by
her side. She touched my head and blessed. That was a
greatest moment in my life. She gave one statement which I
would like to recall “Any raga has the purpose of directing the
minds of the listeners towards God and His manifestations”.
-----Dr.A.P.J.ABDUL KALAAM.