DIVISION OF SRILANKA ALONG LINGUISTIC AND ETHNIC GROUNDS HAS NEVER BEEN THE POLICY OF INDIAN NATIONAL CONGRESS. (NEVER. NEVER. NEVER) .. PRESERVE THE TERRITORIAL INTEGRITY AND SOVEREIGNTY OF SRILANKA BUT ENSURE THAT TAMILS THERE ( NOT HOMOGENEOUS...) ARE ALL ENSURED EQUAL STATUS. THAT IS THE POLICY OF INDIAN NATIONAL CONGRESS ALL ALONG.. BE IT UNDER JAWAHARLAAL, INDIRA GANDHI, RAJEEV GANDHI, SONIYA GANDHI & MANMOHAN SINGH. THOSE WHO PANDER TO TAMIL EELAM JUST FOR POLITICAL EXPEDIENCY CANNOT BE TRUE INC FOLLOWERS. IT HAS GRAVE CONSEQUENCE FOR THE NATIONAL SECURITY OF INDIA ITSELF!
=========================================================
1)சுதந்திரப் போராட்ட காலத்தில், இலங்கை, பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லாமே , பிரிட்டிஷ் இந்திய ஆட்சியில் இருந்தன. ஆயினும், எக்காலத்திலும், பர்மாவோ, இலங்கையோ, சுதந்திர இந்திய அரசின் பகுதியாக இருக்கவேண்டும் என்பது, காங்கிரஸ் மற்றும் தேசியத் தலைவர்களின் லட்சியமாக இருந்தது கிடையாது. நமது அன்றைய ஒரே குறிக்கோள் , நாடு மத அடிப்படையில், பிரிவினை அடைவதைத் தடுப்பதுமட்டுமேயாக இருந்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில், இலங்கையில், காங்கிரசுக்கும், நேருவுக்கும், ஆதரவு இருந்த போதும், ( குறிப்பாக மத்திய இலங்கையின், தோட்டத் தொழிலாளர் மத்தியில்... இன்றளவும், மதுரையை அடுத்த திருப்பத்தூர் பகுதியின் தொண்டமான் குடும்பம்தான், மலையகத் தமிழர்களின் 'காங்கிரஸ்' என்று அறியப்பட்டு , இலங்கை பிளவு படுவதை எதிர்த்து வருகிறது. )..இலங்கைத் தமிழர்கள், ஐந்து பகுதிகளில் வாசம் செய்கிறார்கள்.
1) யாழ் ....சோழர் காலத்தில், அவர்களின் அரசில் இருந்தது.
2) மன்னார் பகுதி.. இது ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தலைமன்னார் பகுதியானதினால், சேது சீமையுடனும், பாண்டியர்களுடனும், நெருங்கிய வரலாற்று, பண்பாட்டுத் தொடர்பு கொண்டது. ...மன்னார் பகுதியில், பெரும்பாலும், மீனவர்களே உள்ளனர். அவர்கள் சிங்களர்கள் அல்ல! தமிழ் மீனவர்கள். ! இன்றைய தமிழ்நாட்டு மீன்பிடி முதலாளிகளால், எல்லை மீறி மீன்பிடிப்பு நடக்கிறது. இதனால் அங்குள்ள, தமிழ் மீனவர்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3) திரிகோணமலை, மட்டக்களப்பு, கதிகாமம் அடங்கிய , கிழக்கு இலங்கைப் பகுதி.... இங்கு பாரம்பர்யமாக, தமிழர், இஸ்லாமியர், மற்றும் சிங்களர் கிட்டத்தட்ட சம அளவில் வசிக்கின்றனர். ..அங்கு நடந்த தேர்தலில், ராகபக்ஷே கட்சிக்கும், தமிழர் கட்சிக்கும், உடன்படிக்கை இருத்தினால், அங்கு ராஜபக்ஷே கட்சி வெற்றி பெற்றது. திரிகோணமலை துறைமுகம், மிகவும் ராணுவ முக்யத்வம் கொண்டது. சம்பந்தம் அவர்கள், கிழக்கு இலங்கைப் பகுதியைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
4) கண்டி பகுதியின், மலையகத் தோட்டத் தொழிலாளர்கள். 1827 ம ஆண்டளவில், மதுரை, நெல்லை , முகவை மாவட்டங்களில், நிலவிய கடும் வறட்சியின் காரணமாக, பல்லாயிரக் கணக்கான ஏழை மக்கள், கங்காணிகளால், ஆசைவார்த்தை காட்டி ஏமாற்றப்பட்டு, BONDED LABOUR ஆக, இலங்கையின், தேயிலை தோட்டங்களில், வேலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
===========================================================
"The social structure of the plantations resembles the South Indian rural social structure. The community is generally bound by the caste system. In a plantation, the tea factory is the centre of activities and it stands in the central part of the plantation. The office adjoins this and these are surrounded by the quarters of the staff members such as clerks, tea makers, conductors, petty accountants or kanakkupillais, and supervisors. The bungalows of the planter and his assistants are in an isolated areas. These will be in close proximity to the office. The dwellings of the workers called line rooms are situated a little further away from the factories.
Those who are considered to be of higher castes such as Vellalas, Kallar, Agamudaiyar, Maravar, Naidus, Reddiars and Nairs occupy the first row of line rooms. They perform respectable jobs such as factory work and grinding of tea as minor labour work. Even though they belong to the labour category they are influential among conductors, tea makers, kanganies (or supervisors) and other officials. The workers considered low caste live in the dwellings that are away from the centre and these dwellings are called distant or lower lines. This group consists of Pallar, Paraiyars, Sakkiliar, washers and barbers. The yard sweepers and changers of clothes are in the lowest rank
..."As the president of the Ceylon Indian Congress (CIC), S. Thondaman had contested the Nuwara Eliya seat in the 1947 general election and won. His party put forward seven candidates in the plantation electorates and six of them were returned. Thus Thondaman became the spokesperson of the plantation workers. The CIC sat with the opposition, which included the Marxist parties. He opposed the 1948 citizenship act. Thondaman supported the Sri Lanka Freedom Party (SLFP) in the 1960 elections; after the victory of the SLFP he was appointed to the House of Representatives as a nominated member of Parliament. However, he opposed the 1964 Sirima-Shastri Indo-Ceylon citizenship act. After the victory of the UNP in 1965, S. Thondaman was named as appointed member of Parliament by the UNP.
( SEE THE LINK GIVEN IN NEXT POST...INDIAN TAMILS OF SRILANKA) .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
5) இறுதியாக, இலங்கையின், முக்கியமான துறைமுகமும், தலைநகருமான கொழும்பு நகரம். இங்கு, வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும், அண்மைக்காலம் வரை , தமிழ்நாட்டின், குறிப்பாக நகரத்தார் சமூக செல்வந்தர்களால் ஆதிக்கம் செய்யப் பட்டு வந்தது. இன்றைய நிலையில், கொழும்பு நகரில் , தமிழர்களும், தமிழ் அறிந்த இஸ்லாமியர்களும் ( அவர்கள் தாங்கள் தமிழர்களாக அறியப்படுவதிவிட, இஸ்லாமிய வர்த்தகர்களாகவே இனம் காணப்படுவதை விரும்புகிறார்கள் )., இவர்களின் மக்கள்தொகை 60% என்பது கவனிக்கப் படவேண்டும்!. ( TO BE CONTINUED..)