பழமையான வேத காலத்தில், (கி.மு. 1500) , வேத வழியினர் யாகம் நடத்தி, தீயில் வெந்த கோ (பசு) மாமிசம் மற்றும் மது அருந்தியது , வழக்கமாக இருந்தது .
ஆயிரக் கணக்கில், இவ்வாறு பசு வதை செய்து மூட நம்பிக்கையினால், யாகத் தீ மூலம் இயற்கை தேவதைகளை திருப்திப்படுத்தி, வரங்கள் பெறுவது என்ற வழக்கத்தை எதிர்த்து கௌதம புத்தரும் மகாவீரரும், மக்களிடையே பிரச்சாரம் செய்தனர்.
கோசாம்பி எடுத்துக்காட்டும் புத்தரின் மகாவசனத்தில். "பண்டைய கால பிராமணர்கள் , பசு வதையை ஆதரிக்கவில்லை' என்று கூறுவதாக உள்ளது.
பல பிராமணர்கள் புத்த கருத்தை ஏற்றனர். அதே நூலில், கோசாம்பி , தோழர் மாசே துங் அவரது 'ஹுனான் பகுதி விவசாயிகளின் எழுச்சி' என்ற புகழ் பெற்ற நூலில், கால்நடைகளை இறைச்சிக்காக கொல்வது ,புரட்சிகர விவசாயிகள் சங்கத்தால் தடை செய்யப் பட்டு, மீறுவோருக்கு மிகவும் கடும் தண்டனை அளிக்கப்பட்டது ' என்றும் சுட்டிக் காட்டுகிறார்
REPORT ON AN INVESTIGATION OF THE PEASANT MOVEMENT IN HUNAN
https://www.marxists.org/reference/archive/mao/selected-works/volume-1/mswv1_2.htm
*************************************************
https://www.marxists.org/reference/archive/mao/selected-works/volume-1/mswv1_2.htm#g9
Oxen. Oxen are a treasured possession of the peasants. "Slaughter an ox in this life and you will be an ox in the next" has become almost a religious tenet;
oxen must never be killed.
Before the peasants had power, they could only appeal to religious taboo in opposing the slaughter of cattle and had no means of banning it.
Since the rise of the peasant associations their jurisdiction has extended even to the cattle, and they have prohibited the slaughter of cattle in the towns.
Of the six butcheries in the county town of Hsiangtan, five are now closed and the remaining one slaughters only enfeebled or disabled animals.
The slaughter of cattle is totally prohibited throughout the county of Hengshan. A peasant whose ox broke a leg consulted the peasant association before he dared kill it. When the Chamber of Commerce of Chuchow rashly slaughtered a cow, the peasants came into town and demanded an explanation, and the chamber, besides paying a fine, had to let off firecrackers by way of apology. "
************************************************
சமணமும், பௌத்தமும், வைணவமும், சைவமும், புத்தருக்குப் பிந்திய வேதியமும்,வள்ளுவமும்.( மணிமேகலை குறிப்பாக பசுவதையை )பிராணிகள் வதையை ஏற்கவில்லை