உங்கள் கண்ணுக்குப் புலப்படவில்லையா? ,,,,இன்று காந்தி பற்றி புகழ்ந்து எழுதுவது, வலதுசாரி , மற்றும் ஹிந்துத்வா சக்திகள் கூடத்தான் செய்கின்றன. ஆர்.எஸ்.எஸ். பிரார்த்தனையில் காந்தி பெயர் சேர்த்துவிட்டார்கள். !...ஆனால் கவனியுங்கள், ...எந்த ஒரு ஹிந்துதவ சக்தியும், நேரு, இந்திரா பற்றி சாதகமாக பேசுவதில்லை,! ஏன்? ..1990க்குப் பிந்திய காங்கிரஸ்காரன் கூட, இன்று நேருவை உண்மையில் பின்பற்றுவதில்லை. . நேருவின் கொள்கையை மதச் சார்பின்மை என்று மட்டும் சுருக்கிக்கொண்டு,' நானும் ஒரு காங்கிரஸ்காரன்' என்று கூவுகிறார்கள். நாஜிகளின் முதல் எதிரி பொதுவுடைமை. ..பொதுவுடமைக் கொள்கை, அன்றைய சோவியத் யூனியனின் மகத்தான சாதனைகள் பற்றியெல்லாம் அறியாதவர்கள், அல்லது அறிந்தும் மறைப்பவர்கள், வெறுக்கும் philistines , ஏதோ கம்யூனிஸ்டுகள் என்றால் வன்முறையாளர்கள் என்று முட்டாள்தனமாகப் புரிந்துகொண்டு , நாசிசத்தின் உண்மையான ஆணிவேர் , குட்டி முதலாளிய lumpen bourgeois சிந்தனை , சமதர்ம எதிர்ப்பு என்று நேரு விளக்கியதை வசதியாக மறைத்து ஆட்டம் போடுகின்றனர். உண்மையில் காந்தியம் , நாஜிகளுக்கு எதிரான போரில் வெற்றி தந்திருக்குமா?