60- RARE FILM SONGS BY DKP

திருமதி பட்டம்மாள் , திரைப்படங்கள் எதிலும் நடிக்கவில்லை. ஒன்பது தமிழ்த் திரைப்படங்களில்,பின்னிசைப் பாடல்கள் பாடியுள்ளார். அனைத்தும் தேசபக்திப் பாடல்களோ அல்லது சுப்பிரமணிய பாரதி பாடல்களாகவோ இருந்தன.

-----------------------------------

THE AVAILABLE SONGS HAVE BEEN GIVEN IN

https://sites.google.com/site/dkpattammalfilmsongs

=======================================================

தியாக பூமி -1939

தியாகய்யா-1946

நாம் இருவர் -1947

மஹாதமா உதங்கர் -1947

ராமராஜ்யம்-1948

வேதாள உலகம் -1948

பிழைக்கும் வழி -1948

வாழ்க்கை-1949

லாவண்யா -1951

***********************************