38-வெற்றி எட்டுத் திக்கும் எட்ட VETRI ETTU THIKKUM

https://drive.google.com/file/d/0Bwm19lNlTLKuN291b2JNbFNRZmc/view?usp=sharing

If the embedded mp4 does not play,

click on the pop-out arraow at right-top

and then on download arrow.

It will take time to download and

then it will play.

------------

The problem because of format-change.

------------------------

வெற்றி எட்டுத் திக்கும் எட்ட

கொட்டு முரசே

பேதம் இன்றி வாழ்க என்று

கொட்டு முரசே

-----------------------------------------------------

நெற்றி ஒற்றைக் கண்ணனோடு

நர்த்தனம் செய்தாள்

நித்த சக்தி வாழ்கவென்று

கொட்டு முரசே