18-*-SUJANA JEEVANAA(kamaj)

http://picosong.com/w3Vxx

and

http://mio.to/album//DK.+Pattammal/Akashvani+Sangeet+Vol+1

http://mio.to/yP5p

http://thyagaraja-vaibhavam.blogspot.in/2007/11/thyagaraja-kriti-sujana-jeevana-raga.html

सुजन जीवन राम

सुगुण भूषण राम

भुजग भूष(णा)र्चित

बुध ज(ना)व(ना)त्मज

वन्दित श्रित चन्दन

दश तुरंग मा(म)व

सुजन जीवन राम

चारु नेत्र ,श्री कळत्र श्री रम्य गात्र

तारक नाम सु-चरित्र दशरथ पुत्र

तार(का)धि(पा)नन धर्म पालक

तारय रघुवर निर्मल त्यागराज सन्नुत

(सुजन)

நல்லோரின் வாழ்வே, இராமா!

நற்குணங்களையணிவோனே, இராமா!

சிவபெருமானால் தொழப்பெற்றோனே!

அறிஞர்களைக் காப்போனே!

பிரமன் வணங்கியவனே !

அண்டியோருக்கு வேண்டியதருள்வோனே!

இக்குவாகு குலத்தோனே! என்னைக் காப்பாய்;

நல்லோரின் வாழ்வே, இராமா!

நற்குணங்களையணிவோனே, இராமா!

அழகிய கண்களோனே!

மா மணாளா!

இலக்குமி விரும்பும் உடலோனே!

தாரக நாமத்தோனே!

நன்னடைத்தையோனே!

தசரதன் மைந்தா!

மதி வதனத்தோனே!

அறங்காப்போனே!

கடத்துவிப்பாய், இரகுவரா!

களங்கமற்றோனே!

தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

நல்லோரின் வாழ்வே, இராமா!

நற்குணங்களையணிவோனே, இராமா!

: