01-JANAKI RAMANA*

(BEST)

जानकी रमण

भक्त पारिजात

पाहि सकल लोक शरण

गान लोल घन तमाल नील

करु(णा)लवाल सुगुण शील

रक्त नळिन दळ नयन नृपाल

रमणी(या)नन मुकुर कपोल

भक्ति हीन जन मद गज जाल

पञ्च वदन त्यागराज पाल (जा)

******************************************************

https://youtu.be/KXpUCTWmGOs (madurai mani iyer)

upload by Shankar Rajasekharan

------------------------------------------------------------------------

JANAKI RAMANA BY T.N.RAJARATHAM PILLAI

upload by Raju Asokan

====================================================

SRI.V.GOVINDHAN

http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.in/2010/11/1-3-4-janaki-ramana-raga-suddha.html

தியாகராஜ கிருதி - ஜானகீ ரமண -

ராகம் ஸு1த்34 ஸீமந்தினி -

Janaki Ramana - Raga Suddha Simantini

பல்லவி

ஜானகீ ரமண ப4க்த பாரிஜாத

பாஹி ஸகல லோக ஸ1ரண

அனுபல்லவி

கா3ன லோல க41தமால நீல

கருணாலவால ஸுகு3ண ஸீ1ல (ஜா)

சரணம்

ரக்த நளின த3ள நயன ந்ரு2பால

ரமணீயானன முகுர கபோல

4க்தி ஹீன ஜன 2மத33ஜ ஜால

3பஞ்ச வத3 த்யாக3ராஜ பால (ஜா)

பொருள் - சுருக்கம்

    • ஜானகி ரமணா! தொண்டரின் பாரிஜாதமே! அனைத்துலகப் புகலே!

    • இசை விரும்பியே! தமால மர நிகர் கரு நீல வண்ணா! கருணைக் கடலே! நற்குணசீலனே!

    • செந்தாமரை யிதழ்க் கண்ணா! கொற்றவனே! அழகிய வதனத்தோனே! கண்ணாடிக் கன்னங்களோனே! பக்தியற்ற மக்களெனும் மதக் களிறுகளுக்கு ஐம்முகத்தோனே! தியாகராஜனைப் பேணுவோனே!

        • (என்னைக்) காப்பாய்.

பதம் பிரித்தல் - பொருள்

பல்லவி

ஜானகீ/ ரமண/ ப4க்த/ பாரிஜாத/

ஜானகி/ ரமணா/ தொண்டரின்/ பாரிஜாதமே/

பாஹி/ ஸகல/ லோக/ ஸ1ரண/

(என்னைக்) காப்பாய்/ அனைத்து/ உலக/ புகலே/

அனுபல்லவி

கா3ன/ லோல/ க4ன/ தமால/ நீல/

இசை/ விரும்பியே/ கரு/ தமால (மர நிகர்)/ நீல (வண்ணா)/

கருணா/-ஆலவால/ ஸுகு3ண/ ஸீ1ல/ (ஜா)

கருணை/ கடலே/ நற்குண/ சீலனே/

சரணம்

ரக்த நளின/ த3ள/ நயன/ ந்ரு2பால/

செந்தாமரை/ யிதழ்/ கண்ணா/ கொற்றவனே/

ரமணீய/-ஆனன/ முகுர/ கபோல/

அழகிய/ வதனத்தோனே/ கண்ணாடி/ கன்னங்களோனே/

4க்தி/ ஹீன/ ஜன/ மத3/ க3ஜ ஜால/

பக்தி/ யற்ற/ மக்களெனும்/ மத/ களிறுகளுக்கு/

பஞ்ச வத3ன/ த்யாக3ராஜ/ பால/ (ஜா)

ஐம்முகத்தோனே/ தியாகராஜனை/ பேணுவோனே/

ப. ஜானகி ரமணா!

தொண்டரின் பாரிஜாதமே! (என்னைக்) காப்பாய்,

அனைத்துலகப் புகலே! அ.

இசை விரும்பியே!

தமால மர நிகர் கரு நீல வண்ணா! கருணைக் கடலே!

நற்குணசீலனே!

ஜானகி ரமணா!

தொண்டரின் பாரிஜாதமே!

(என்னைக்) காப்பாய், அனைத்துலகப் புகலே!

ச. செந்தாமரை யிதழ்க் கண்ணா!

கொற்றவனே!

அழகிய வதனத்தோனே!

கண்ணாடிக் கன்னங்களோனே!

பக்தியற்ற மக்களெனும் மதக் களிறுகளுக்கு

ஐம்முகத்தோனே!

தியாகராஜனைப் பேணுவோனே!

ஜானகி ரமணா!

தொண்டரின் பாரிஜாதமே!

(என்னைக்) காப்பாய், அனைத்துலகப் புகலே