13-தூக்கிய திருவடி* -THOOKKIYA THIRUVADI

The above glorious image of Smt.D.K.PattammaaL is from

pasupathivukal

s.pasupathy blogspot .com

https://docs.google.com/leaf?id=0Bwm19lNlTLKuNnFWY2ZFTm1sbWc

EMBEDDED MP4 MAY NOT WORK.

BUT YOU CAN CLICK ON DOWNLOAD AT TOP RIGHT

(POP OUT..FULL SCREEN) . YOU GET OPTION

TO DOWNLOAD.

AND AFTER DOWNLOADING, CAN LISTEN IN VLC PLAYERadded on 14-9-2017

(mp3 donated by Sri.APKoil N.S.Gireesan)

********************************************************************************************

https://youtu.be/O2Trm7q-fdE

UPLOADED ON 18-9-2017

தூக்கிய திருவடி

துணை என நம்பினேன்

துரிய நடராஜனே !

ஆக்கி அளித்துலகை

நீக்கி மறைத்தருளி

ஐந்தொழில் புரிந்திடும்

அம்பல வாணனே !

--------------------------------------------

எத்தனையோ பிறவி

எடுத்தெடுத்தே இளைத்தேன்

இருவினைப் பயன்களை

எய்தி எய்திக் களைத்தேன்

சித்தம் இனி உன்மேல்

வைத்திருக்க நினைத்தேன்

திக்கு வேறில்லை ஐயா !

தீனரை காக்கும் கையா !

தூக்கிய திருவடி

துணை என நம்பினேன்

துரிய நடராஜனே !

தூக்கிய திருவடி

துணையென

நம்பினேன்