07-SAAMI KI SARI EVARAE-*

https://youtu.be/90g1FyInHkI

23-4-2019

LYRICS BY

PAPANASAM SIVAN

------

KEDARAGOWLA VARNAM

--------

SWEET SONG!

---------------------

சுவாமிக்கு சரி எவரே

ஸ்ரீ க்ருஷ்ண ஸ்வாமிக்கு சரி எவரே

----------------------------------------------------------

சந்திரவதனன்

ஸ்ரீ க்ருஷ்ண ஸ்வாமிக்கு சரி எவரே

----------------------------------------------------------------

ஷ்யாம சுந்தர ஜகன்மோஹன

லாவண்யன் .

----------------------------------------------------------------

கோமள சரணன் கோபிகா ரமணன்

குளிர்நகை தளிர் நடை

பால க்ருஷ்ண ஸ்வாமிக்கு சரி எவரே

-----------------------------------------------------------------

பாற்கடல் அதனில் பள்ளி கொண்டவன்

பாரில் நந்த கோபாலனாய் பிறந்து

பால் தயிர் வெண்ணெய் திருடி உண்டவன்

பாதம் பணியும் அன்பர்

பவநோயர வந்தருளும்

என் சரஸ கோபால

சுவாமிக்கு சரி எவரே

சந்திரவதனன்

ஸ்ரீ க்ருஷ்ண ஸ்வாமிக்கு சரி எவரே