N.C.VASANTHAKOKILAM VINTAGE CLASSICS OF 1940-1952 ERA
This is by Suddhanandha Barathy.
Thamizh lyrics have to be verified.
உதய சுந்தரி ஒத்த முகமும்
உருகும் வெள்ளியை ஒத்த உடலும்
சுதந்திரச் சுடர் சொக்கு நகையும்
சோம சூரியர் காட்டும் விழியும்
புதிய தாமரை பாதம் ,
பூங்கை ,புங்கு மங்கள வீணையும் கொண்டு
என் இதயத் தாமரை வீற்றிந்திருந்தாள்
என் இதயத் தாமரை வீற்றிருந்தாளாம்
இறைவியே சரணம் -- (2)