N.C.VASANTHAKOKILAM VINTAGE CLASSICS OF 1940-1952 ERA
நித்திரையில் வந்து ( ஜோன்புரி)
நித்திரையில் வந்து
நெஞ்சில் இடம் கொண்ட
உத்தமன் யா..ரோ..டி,
தோ...ழி
நித்திரையில் வந்து
நெஞ்சில் இடங்) கொண்ட
உத்தமன் யா..ரோ...டி
கண்ணன் என்றா..ல் அவன்
கையினில் குழ..ல் இல்லை
கண்ணன் என்றா..ல் அவன்
கையினில் குழ..ல் இல்லை
கந்தன் என்றா..ல் அவன்
கையிலோர் வேல் இல்லை
கந்தன் என்றா..ல் அவன்
கையிலோர் வேல் இல்லை
நித்திரையில் வந்து
நெஞ்சில் இடம்(ங்) கொண்ட
உத்தமன் யாரோ... டி
சித்தம் தடுமா..றுதடி....
அவன் செய்த
குறும்பென்னை.. வாட்டுதடி
அத்தனையும் இங்கு..
சொல்வதென்றால் மனம்
அஞ்சுதடி
அன்பு... மிஞ்சுதடி
அத்தனை..யு..ம் இங்கு
சொல்வதென்றால் மனம்
அஞ்சுதடி
அன்பு மிஞ்சுதடி
இத்தனை இன்பம் நா..ன்
கண்டதில்லை...
இத்தனை இன்பம் நா..ன்
கண்டதில்லை...
அதை எண்ணி மனம்
பின்னம் அடையுதடி
தோ..ழி
நித்திரையில் வந்து
நெஞ்சில் இடம் கொண்ட
உத்தமன் யாரோ... டி,
தோ..ழி
நித்திரையில் வந்து
நெஞ்சில் இடம் கொண்ட
உத்தமன் யாரோ..டி