13-*- பித்தன் என்றாலும் -(ஆபேரி)

N C Vasantakokilam sings this divine song by Andavan Picchai. "Pittan Endralum," is an absolute masterpiece.

-------------------------------------------------------------------

WONDERFUL UPLOAD.

GIVES BRIEF LIFE SKETCH

AND

LYRICS OF THE SONG

-----------------------------------------------------------------

பித்தன் என்றாலும் அவன்

பேயன் என்றாலும்

சித்தம் எல்லாம்

அவன்பால் செல்லுதம்மா!!

தத்திமிதோம் என்றே

சிறு நடனம் புரியும்,

தாண்டவனை, தில்லை

சிதம்பர நாதனை

பித்தன் என்றாலும் அவன் பேயன் என்றாலும்,

சித்தம் எல்லாம் அவன்பால் செல்லுதம்மா!!

அண்டங்கள் நடுங்கிட

அணிந்த அரவமலை

அரிதமும் முத்துமணி

உதிர நடனமாடும்

நீலகண்டனை, மங்கை

சிவகாமி மணாளனை,

காமனை கண்ணால் எரித்த

மகேஸ்வரனை

https://www.youtube.com/watch?v=OrSqOGYtr2k

*********************************************

mp4