27-கடலில் அமிழ்ந்திடுவோம்(மணிரங்கு)

lyrics by Papanasam Sivan

கடலில் அமிழ்ந்திடுவோம்

(மணிரங்கு raagam

=================================

PAAPANAASAM SIVAN

கடலில் அமிழ்ந்திடுவோம்

அமிழ்ந்திடுவோம்

கடலில் அமிழ்ந்திடுவோம்

கருணைக் கடல்

கடவுள் அடிபணிந்து

??????????????????????

உடல் படைத்தோமே

வாழ்வினில் மானிட

உடலினி வருமோ

பெரும் ஆனந்தக்

கடலில் அமிழ்ந்திடுவோம்

"பாவ ,புண்ணியம் அறிந்து

நன்னெறி செல்ல

பகுத்தறிவு அளித்த

பரமனே !

பதித பாவன னே !

புவன பதியே !"

என்று

பாடி, ஆடி ,ஒன்று கூடி

ப்ரமானந்தக்

கடலில் அமிழ்ந்திடுவோம்

lyrics transliteration by

SriLakshman Ragde

===================================

kaDalil amizhndiDuvOm.

rAgA: maNirangu.

Adi tALA.

Papanasham Shivan.

=================================

P: kaDalil amizhndiDuvOm

karuNaik-kaDal

kaDavuL aDi paNindu

taDanguDanaik-?

A: uDal paDaittOmE

vAnamil mAniDa

uDalini varumO

perum Anadak-

C: pApa puNyam arindu

nannerishella

paghuttarivaLitta

paramanE patita

pAvananE bhuvanapatiyE

emru pADiyADi

onru kUDi

brahmAnadak-