17-*-SUNDARI NANNU-(THYAGARAJA)-BEGADA-

youtube

https://www.youtube.com/watch?v=F-aVehAUSVY&feature=youtu.be

upload by

Subramanian Krishnan

Published on Jul 12, 2017

pallavi

sundari nannandarilO

jUci brOvavamma tripura

anupallavi

sandaDiyani indumukhi

jAlamu vaddamma tripura

caraNam 1

bAlE patita sura bAlE gamana jita

marAlE sva-krtAkhila lIlE

tilakAnkita phAlE nI bhaktiyu mElE nI daya

rAdEla talli tripura

caraNam 2

vANi vinutE shukapANi vara shESa

vENi lalitE kalyANi sAmbashivuni

rANi mAdhrya vANi nammiti

pubONi talli tripura

caraNam 3

vArIsha stuta gambhIri Adipura vihAri

dIna janAdhAri nAgarAja

kumAri duSkarma vidAri tyAgarAju

kOriyunna tripura

NCV-Sundari_Nannindarilo.mp4

http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.in/2010/01/3-3-3-3-3-sundari-nannindarilo-raga.html

THANKS TO SRI.V.GOVINDAN

OF

THYAGARAJA VAIBAVAM

http://thyagaraja-vaibhavam.blogspot.com/2008/06/thyagaraja-kriti-sundari-nannindarilo.html

======================================

sundari nannindarilO-bEgaDA

In the kRti ‘sundari nannindarilO’ –

rAga bEgaDa (tALa rUpakaM),

SrI tyAgarAja praises the

Goddess tripura sundari of tiruvoTriyUr.

pallavi

sundari nann(i)ndarilO

jUci brOv(av)amma tripura (sundari)

anupallavi

sandaDi(y)ani indu mukhi

1jAlamu vadd(a)mma tripura (sundari)

caraNam 1

2bAlE pAlita sura jAlE gamana jita

marAlE svakRt(A)khila lIlE 3tilak(A)nkita

phAlE nI bhaktiyu mElE nI daya

rAd(E)lE talli tripura (sundari)

caraNam 2

vANi vinutE Suka pANi 4vara SEsha

vENi lalitE kalyANi sAmba Sivuni

rANi mAdhurya vANi nammiti

pUbONi talli tripura (sundari)

caraNam 3

vAr(I)Sa stuta gambhIrE Adi pura

vihAri dIna jan(A)dhAri naga rAja

kumAri dushkarma vidAri tyAgarAju

kOri(y)unna tripura (sundari)

தியாகராஜ கிருதி - ஸுந்த3ரி நன்னிந்த3ரிலோ - ராகம் பே333 - Sundari Nannindarilo - Raga Begada

பல்லவி

ஸுந்த3ரி நன்னிந்த3ரிலோ

ஜூசி ப்3ரோவவம்ம த்ரிபுர (ஸு)

அனுபல்லவி

ஸந்த3டி3யனி இந்து3 முகி2

1ஜாலமு வத்33ம்ம த்ரிபுர (ஸு)

சரணம்

சரணம் 1

2பா3லே பாலித ஸுர ஜாலே க3மன ஜித

மராலே ஸ்வக்ரு2தாகி2ல லீலே 3திலகாங்கித

பா2லே நீ ப4க்தியு மேலே நீ த3

ராதே3லே தல்லி த்ரிபுர (ஸு)

சரணம் 2

வாணி வினுதே ஸு1க பாணி 4வர ஸே1

வேணி லலிதே கல்யாணி ஸாம்ப3 ஸி1வுனி

ராணி மாது4ர்ய வாணி நம்மிதி

பூபோ3ணி தல்லி த்ரிபுர (ஸு)

சரணம் 3

வாரீஸ1 ஸ்துத க3ம்பீ4ரே ஆதி3 புர

விஹாரி தீ3ன ஜனாதா4ரி நக3 ராஜ

குமாரி து3ஷ்கர்ம விதா3ரி த்யாக3ராஜு

கோரியுன்ன த்ரிபுர (ஸு)

பொருள் - சுருக்கம்

    • திரிபுர சுந்தரி!

    • மதி முகத்தினளே!

    • பாலையே! வானோரைக் காப்பவளே! நடையில் அன்னத்தை வென்றவளே! அனைத்து திருவிளையாடல்களை தான் படைத்தவளே! திலகம் விளங்கும் நெற்றியினளே! தாயே!

    • வாணி போற்றுபவளே! கிளியேந்துபவளே! உயர் சேடனின் வேணிகையாளே! மெல்லியளே! கலியாணி! சாம்ப சிவனின் அரசியே! இனிய சொல்லினளே! பூங்கோதையே! தாயே!

    • கடலரசன் துதிக்கும் மாட்சிமையுடைத்தவளே! ஆதிபுரத்தில் உறைபவளே! எளியோருக்கு ஆதாரமானவளே! மலையரசன் மகளே! தீய வினைகளைக் களைபவளே! தியாகராசன் கோரியுள்ள திரிபுர சுந்தரி!

        • என்னை இவ்வெல்லோரிலும் கண்டு காப்பாயம்மா;

        • கும்பலென, ஏய்க்க வேண்டாமம்மா;

        • மேலானது உனது பக்தியே;

        • உனது தயை வாராதேனோ?

        • நம்பினேன்.