05-KADDHANUVARIKI

(தோடி)


thamizh translation of this Thyagaraja swami kruthi

by Sri.V.GOVINDAN

--------------------------------------------------------------

http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.in/2010/08/3-3-kaddanu-vaariki-raga-todi.html

    • தியாகராசன் போற்றுவோனே!

    • உண்டென்போருக்கு, உண்டுண்டென முறையிடும், பெரியோரின் சொற்கள் இன்று பொய்யாகுமோ?

    • கண்ணாடிக் கன்னங்களுடன், எழில் வழியும் முகத்தினை நோக்க, எண்ணம் தோன்றியுள்ள, அத்தகைய எமதருகில், வாராயேனய்யா?

        • உறக்கத்தினைப் புறக்கணித்து,

        • அழகாக தம்புரா பிடித்து,

        • தூய உள்ளத்துடனும்,

        • இனிய சுரத்துடனும்,

        • நியமம் தவறாது,

    • பஜனை செய்யும் தொண்டர்களைப் பேணும் அக் கருணையுள்ளத்தோன் நீ.

    • உண்டென்போருக்கு, உண்டுண்டென முறையிடும், பெரியோரின் சொற்கள் இன்று பொய்யாகுமோ