08-*-பாமாலைக்கிணையுண்டோ (ஹரிகாம்போதி)

paamaalaik kinaiyundo

song on

Subramanya Barathy

by

PAPANASAM SIVAN


DONATED BY SAREGAMA

பாமாலைக் கிணையுண்டோ (ஹரிகாம்போதி)

***********************************************

mp4 from drive

mp3 from drive

பாமாலைக்கிணை உண்டோ

சுப்ரமண்ய பாரதியே --- நீ

பக்தியுடன் தொடுத்த

பாமாலைக்கிணையுண்டோ

பூமாலை .............

பூமாலை

மணம் அழகும் அழியும் கணம்


பூமாலை

மணம் அழகும் அழியும் கணம்

புவனம் உள்ளவரை

கமழும் எளிய நடை

பாமாலைக்கிணை யுண்டோ

தமிழ்நாடு செய்த ........

தமிழ்நாடு செய்த

தவப்பயனாய் வந்து

அவதரித்தாய் ,

மனிதர் மன இருள்-

அச்சம் துணித்தாய்

அமிழ்தினும் இனிது

நின் கவிதையின் நயமே

யார்க்கும் தரமோ ?

உந்தன் அற்புத

கற்பனை நிறை !

-----------------------

பாமாலைக் கிணை யுண்டோ

சுப்ரமண்ய பாரதியே நீ

பக்தியுடன் தொடுத்த

பாமாலைக் கிணை யுண்டோ?

=========================================

Dear RSR: Heer are the lyrics.

Lakshman

pAmAlaikkiNai uNDO.

rAgA: harikAmbhOji.

Adi tALA.

Papanasham Shivan.

P: pAmAlaikkiNai uNDO

subramaNya bhAratiyE nI

bhaktiyuDan toDutta

A: pUmAlai

maNamazhagum azhiyum kaNam

bhuvanamuLLa varaikkum

kamazhum eLiya naDai

C: tamizhnADu shei-

tavappayanAi vand(u)

avatarittAi

manidar manam

iruLOD-accam tavirttAi

amizdinum inidu

nin kavitaiyin nayamE

Arkkum taramO undan

arputa karpanai nirai